கசப்பைக் களையணும் – Kasappai Kazhayanum

Deal Score0
Deal Score0

கசப்பைக் களையணும் – Kasappai Kazhayanum, Nalmeippar Geethangal song lyrics, நல்மேய்ப்பர் கீதங்கள் Lyrics,tune by C. Vasanthakumar, சி.வசந்தகுமார்

கசப்பைக் களையணும்
கனியைக் கொடுக்கணும்

கர்த்தாதி கர்த்தருக்குள்
களிகூர்ந்து மகிழணும்-
கர்த்தருக்குள் எப்பொழுதும்
களிகூர்ந்து மகிழணும்

சகோதரர் சேரணும்
சன்மார்க்கமாய் வாழணும்
சத்தியமே சொல்லணும்
நித்தியமே செல்லணும்

நீதியை விதைக்கணும்
நிம்மதியை நல்கணும்
நீதியே ஓங்கணும்
நாடுநன்றாய் உயரணும்

வடுபட்டோர் விடுபடணும்
வாடிநிற்போர் வளம்பெறணும்
இல்லார்க்கு இரங்கணும்
எல்லாருமே வாழணும்

கன்னல்மொழி பேசுணும்
இன்னல்களை களையணும்
கர்த்தர் பாதம் வரணும்
கானானுக்குள் செல்லணும்

பரமர் பாதம் தொழணும்
பிறர்பாதம் கழுவணும்
புதுப்பாடல் பாடணும்
தாவீதைப்போல் ஆடணும்

கசப்பைக் களையணும் song lyrics, Kasappai Kazhayanum song lyrics

Kasappai Kazhayanum song lyrics in English

Kasappai Kalaiyanum
Kaniyai kodukkanum

Karthathi Kartharukkul
Kazhi Koornthu Magilanum
Kartharukkul Eppoluthum
Kazhi Koornthu Magilanum

Sakothar Searanum
Sanmaarkkamaai vaalanum
Saththiyamae Sollanum
Niththiyame Sellanum

Neethiyai Vithaikkanum
Nimmathiyai Nalkanum
Neethiyae Oonganum
Naadu Nantraai Uyranum

Vadupattor Vidupadanum
Vaadi Nirpor Valam peranum
Illarkku Iranganum
Ellarumae Vaalanum

Kannal mozhi Pesanum
Innalkalai Kalaiyanum
Karthar Paatham Varanum
Kaanukkul Sellanum

Paramar Paatham Thozhanum
Pirar Paatham Kazhuvanum
Puthupaadal Paadanum
Thaavithaipol Aadanum

இயல், இசை, ஆக்கம்
(Lyrics, Tune, Production)
சி. வசந்தகுமார்

Jeba
      Tamil Christians songs book
      Logo