இறைநாதா என் இயேசு – Irainaathaa En Yesu Natha
இறைநாதா என் இயேசு நாதா – Irainaathaa En Yesu Natha Tamil Christian Catholic songs lyrics, Nalmeippar Geethangal . C. Vasanthakumar , நல்மேய்ப்பர் கீதங்கள்
இறைநாதா என் இயேசு நாதா
இரக்கம் நிறைந்தவா பேரன்பு மிக்கவா
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைப்போல
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைப்போல
உள்ளத்தில் அன்பற்று வேடமிட்டேனே
உள்ளத்தில் அன்பற்று வாழ்ந்து வந்தேனே
வள்ளலே நீர்தாமே, …… ஆ ஆ ஆ
வள்ளலே நீர்தாமே, உன்மத்தன் என்னைத்
தள்ளாமல் தினமும் தாங்கியருளும்
இறுகிய உள்ளம் இறைவனை மறக்கும்
இறுகிய உள்ளம் நீதியைக் கொல்லும்
நொறுங்கிய நெஞ்சம் நாதனை நாடும்
நொறுங்கிய நெஞ்சம் உதவிக்கு ஏங்கும்
பெருஞ்சுமை சுமந்து ஆ ஆ ஆ
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
இறைவன் இயேசு தருவார் ஆறுதல்
தீய என் நெஞ்சை அனலே அகற்றும்
தீய என் நெஞ்சை அனலே அகற்றும்
தூய ஆவியே என்னிலே தங்கும்
தூய ஆவியே என்னிலே தங்கும்
நேயனே நீர்தான் ஆ ஆ ஆ–
நேயனே நீர்தான், பாவிகள் நேசனே – நல்
ஆயனே நாடும் என்னையும் ஏற்றருளும்
இறைநாதா என் இயேசு நாதா song lyrics, Irainaathaa En Yesu Natha song lyrics
Irainaathaa En Yesu Natha song lyrics in English
Irai Natha En yesu Natha
Irakkam Nirainthava Peranbu Mikkava
Vellaiyadikkapatta Kallaraipola-2
Ullaththil Anbattru Veadamitteanae
Ulalththil Anbattru Vaalnthu vantheanae
Vallalae Neer Thamae Aa Aa..
Vallalae Neer thamae Unmaththan Enani
Thallamal Thinamum thaangiyarulum
Irugiya Ullam Iraivanai Marakkum
Irugiya Ullam Neethiyai kollum
Norungiya Nenjam Naathanai naadum
Norungiya Nenham Uthavikku Yeangum
Perunjsumai Sumanthu Aa..Aa
Perunjsumai Sumanthu Sornthiduporae
Iraivan Yesu Tharuvaar Aaruthal
Theeya EN Nenjai Analae Agattrum-2
Thooya Aaviyae Ennilae Thangum-2
Neayanae Neerthaan Aa..Aa
Neyanae Neerthaan Paavugal Nesanae Nal
Aayanae Naadum Ennaiyum Yeattraulum.
ஆசிரியர்: சி.வசந்தகுமார்
தாளம்: ஆதி
இராகம்: தர்பாரிகானடா
மெட்டு: அருள்நாதா என் குருநாதா