இறைமகனே என் இறைவா – Iraimahanae En Iraivaa

Deal Score0
Deal Score0

இறைமகனே என் இறைவா – Iraimahanae En Iraivaa, நல்மேய்ப்பர் கீதங்கள் Nalmeippar Geethangal, Tamil catholic songs lyrics. C.Vasanthakumar

இறைமகனே என் இறைவா
இளைத்தோர்கள் நிழலே என் புகலிடமே
உலகத்தின் ஒளியே உண்மை வழியே

முதலும் நீரே முடிவும் நீரே
தொடக்கமும் நீரே இறுதியும் நீரே.

என் தலைவா என் இறைவா

பேசும் பேசும் பேதை என்னோடு
நேசம் உம் நேசம் மகா பெரியது
வாரும் வாரும் ஏழை என்னோடு
தாரும் தாரும் உம் பெலன் தாரும்

வழியும் நீரே வாய்மையும் நீரே
வாழ்வும் நீரே என் கற்பாறையும் நீரே
எந்தன் கோட்டையே; உம் பெயர் பொருட்டு
எனக்கு வழிகாட்டி நடத்தியருளும்

இறைமகனே என் இறைவா song lyrics, Iraimahanae En Iraivaa song lyrics

Iraimahanae En Iraivaa song lyrics in English

Irai maganae En Iraivaa
Ilaithorkal Nizhalae En Pugalidamae
Ulagaththin Oliyae Unamai Vazhiyae

Muthalaum Neerae Mudiyum Neerae
Thodakkamum Neerae Iruthiyum Neerae

En Thalaiva En Iraiva

Pesum Pesum Peathai Ennodu
Nesam Um Nesam Maha periyathu
Varum Varum Yealai Ennodu
Thaarum Thaarum Um Belan Thaarum

Vazhiyum Neerae Vaaimaiyum Neerae
Vaalvum Neerae En Karpaaraiyum Neerae
Enthan Koattaiyae Um Peyar Poruttu
Enakku Vazhikaatti Nadathiyarulum

Jeba
      Tamil Christians songs book
      Logo