எந்தன் பாவங்கள் – Yenthan Pavangal

Deal Score0
Deal Score0

எந்தன் பாவங்கள் – Yenthan Pavangal Prem Joseph Snippet Tamil Christians song lyrics, written and sung by Joshua Li. Irangidum Album.

ஆயிரம் ஆயிரம் நன்றி சொன்னாலுமே
உந்தன் நன்மைகள் தொடர்ந்திடுமே
ஜீவிப்பது நான் அல்ல
எந்தனின் ஜீவியம்
என்னை படைத்தவர்
உன் பாதத்திலே
வானமும் பூமியும் மாறினாலும்
உந்தன் வார்த்தை
என்றென்றும் மாறாதே
என் தேவை யாவுமே காண்பவரே
எந்த குறை ஒன்றும் எனக்கிலையே
சிறகாலே மறைத்துக்கொள்ளும்
உம்மில் அடைக்கலம் நான் காண்கிறேன்
கைவிடாதே தேவன் நீரே
என்னை கரை சேர்க்கும் நல்லவரே
யேகோவாயீரே
யெகோவா ஷாலோம்
யெகோவா ரூவா
யெகோவா ராபா
எல்ஷடாய்
எல்ரோயீ
சத்தியமே
எங்கள் நித்தியமே
யாவே

எந்தன் பாவங்கள் song lyrics, Yenthan Pavangal song lyrics. Tamil songs

Yenthan Pavangal song lyrics in English

Aayiram Aayiram Nandri Sonnalumae
Unthan Nanmaigal Thodarnthidumae
Jeevipathu Naan Alla
Enthanin Jeeviyam
Ennai Padaithavar
Un Paathathiley
Vanamum Bumiyum Marinalum
Unthan Vaarthai
Endredrum Marathey
En Theavai Yaavumey Kanbavare
Enthae Kurai Ondrum Yenakkilaiya
Sirugegalai Maraithekollum
Ummil Adaikalam Naan Kangindrean
Kaividathey Thevan Neerea
Yennai Karai Seyrekum Nallavarme
Yegova Yireh
Yegova Shalom
Yegova Ruah
Yegova Rapha
Elshadai
Elroyi
Satthiyamae
Enggal Nitthiyamае
Yahweh – Enthan Paavangal

Jeba
      Tamil Christians songs book
      Logo