கன்மலையாம் என் இயேசு – Kanmalaiyaam En Yesu Tamil christian song lyrics, Written by Antony Sekar, Composition and sung by Pr.Joel Thomasraj.
கன்மலையாம் என் இயேசு,
என் பட்சம் நிற்கையிலே!
என்ன செய்யும் இந்த உலகம்?
என்னை அசைத்திட முடியாதே! -(2)
என் கன்மலை அவர்!
என் இரட்சிப்பும் அவர்!
என் தஞ்சமும் அவர்!
நான் அசைக்கப்படுவதே இல்லை -(2)
- ஏழுமடங்கு நெருப்பு சூளையிலும்,
அக்கினி சிறிதும் என்னை தகிக்கவில்லை! -(2)
நடக்கையில் தேவன் இருக்கையில்,
ஏதும் என்னை அழிப்பதில்லை! -(2) – என் கன்மலை - சிங்கத்தின் கெபியிலே தூக்கி எறிந்தாலும்,
சேதம் ஏதும் எனக்கு நேர்வதில்லை! -(2)
இடைவிடாமல் நான் துதிக்கையில்,
தவறாமல் கிடைத்திடும் விடுதலை! -(2) – என் கன்மலை
கன்மலையாம் என் இயேசு song lyrics, Kanmalaiyaam En Yesu song lyrics. Tamil songs
Kanmalaiyaam En Yesu song lyrics in English
Kanmalaiyaam En Yesu
En Patcham Nirkaiyilae
Enna Seiyum Intha Ulagam
Enani Asaithidavae Mudiyathae -2
En Kanmalai Avar
En Ratchippum Avar
En Thanjamum Avar
Naan Asaikkapaduvathae Illai-2
1.Yealu Madangu Neruppu Soozhaiyilum
Akkini Sirithum Ennai Thagikkavillai-2
Nadaikkaiyil Devan Irukkaiyil
Yeathum Ennai Alippathillai -2- En kan Malai
2.Singaththin Kebiyilae Thookki Erinthalaum
Seatham Yeathum Enakku Nearvathillai-2
Idaividamal Naan Thuthikkaiyil
Thavaramal Kidaithidum Viduthalai -2- En Kanmalai