துதி கனம் செலுத்தி – Thudhiganam Seluthiduvean
துதி கனம் செலுத்திடுவேன் – Thudhiganam Seluthiduvean Tamil Christian songs lyrics, Written, Tune and sung by Reuben Davidselvaraj.
துதி கனம் செலுத்திடுவேன்
அதிசயமானவரே
நன்றி சொல்லிப் பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் -2
வனாந்திரப் பாதையிலெல்லாம்
வழிகளைத் திறந்துவந்தீர்
அதிசயம் செய்துவந்தீர்
அழகு ஆண்டவரே
குறைகள் இல்லாமல் நடத்திவந்தீரே
கறைகள் படாமல் காத்துக்கொண்டீரே
நீங்கா நிழலாய் என்னோடு கூட வந்தீரே – துதி
தண்ணீர்களைக் கடந்துவந்தேன்
அக்கினியில் நடந்துவந்தேன்
என்னோடு நடந்துவந்தீர்
அழகு ஆண்டவரே
மூழ்கிவிடாமல் காத்துக்கொண்டீரே
எரிந்துவிடாமல் என்னைச் சூழ்ந்துகொண்டீரே
நீங்கா அரணாய்! என்னோடு கூட வந்தீரே – துதி
வழிகளை ஒப்புக்கொடுத்தேன்
உந்தன்மேல் நம்பிக்கை வைத்தேன்
அழகு ஆண்டவரே
காரியத்தை வாய்க்கச் செய்தீர்
வழிகளிலெல்லாம் நினைத்திடுவேனே
பாதைகளெல்லாம் செவ்வைப்படுத்தும் தேவனே – துதி
துதி கனம் செலுத்திடுவேன் song lyrics,Thudhiganam Seluthiduvean song lyrics. tamil songs
Thudhiganam Seluthiduvean song lyrics in English
Thudhiganam Seluthiduvean
Athisayamanavarae
Nantri solli paadiduvean
Vaalnaellaam -2 – Thuthi Ganam Seluthiduvean
Vanathira paathayilellaam
Vazhikalai Thiruvantheer
Athisayam Seithu vantheer
Alagu Aandavarae
Kuraikal Illamal Nadathivantheerae
Karaikal Padamal Kaathukondeerae
Neenga nizhalaai Ennodu Kooda vantheerae – Thuthi
Thanneerkalai Kadanthuvanthean
Akkiniyil Nadanthuvanthean
Ennodu Nadanthuvantheer
Alagu Aandavarae
Moolgividamal Kaathukondeerae
Erinthuvidamal Ennai Soolnthu kondeerae
Neenga Aranaai Ennodu kooda vantheerae – Thudhi
Vazhikalai Oppukoduthean
Unthanmel Nambikkai vaithean
Alagu Aandavarae
Kaariyaththai vaaikka seitheer
Vazhikalilellaam Ninaithiduvean
Paathaikallellaam sevvaipaduthum Devanae – Thuthi