உமக்கே ஆராதனை – Umakkae Aarathanai Entrum
உமக்கே ஆராதனை என்றும் – Umakkae Aarathanai Entrum Tamil Christian song lyrics, Written,tune and sung by Reuban David.
உமக்கே ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை
உயிருள்ள நாள்வரையும் உமக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா ஆராதனை -2 – உமக்கே
1.நீரே என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனுமானீர்-2
அந்தகாரமான இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கு வரவழைத்தீர்-2 – ஆராதனை
2.பொல்லாப்பு எனக்கு நேரிடவில்லை
வாதை என் கூடாரத்தை அணுகவில்லை-2
அடைக்கலமான தேவன் நீரே
தாபரமாக இருக்கின்றீரே-2 – ஆராதனை
3.நீரே என் சுதந்திரம் பங்குமானீர்
நீரே என் சுதந்திர காவலரானீர்-2
நேர்த்தியான இடங்களில் பங்கு தந்தீரே
சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு-2 – ஆராதனை
உமக்கே ஆராதனை என்றும் song lyrics, Umakkae Aarathanai Entrum song lyrics.Tamil songs
Umakkae Aarathanai Entrum song lyrics in English
Umakkae Aarathanai Entrum Umakkae Aaradhanai
Uyirulla Naalvaraiyum Umake Aarathanai -2
Aarathanai Aarathanai
Alleluya Aarathanai-2- Umakkae
1.Neerae En Velichamum Ratchippumaneer
Neerae En Jeevanin Belanumaneer-2
Anthakaaramana Irulilnintru
Aachariya olikku Varavalaitheer -2 – Aaradhanai
2.Pollappu Enakku neridavillai
Vaathai En Koodaraththai Anukavillai-2
Adaikkalamana devan neerae
Thaabaramaga Irukintreerae -2 – Aaradhanai
3.Neerae En Suthanthiram pangumaneer
Neerae En Suthanthira Kaavalaraneer-2
Nerthiyana idangalail Pangu thantheerae
Sirappana sunththiram enakku undu -2 – Aaradhanai