நன்றி சொல்லிப் பாடுகிறேன் – Nandri solli Paadukirean

Deal Score0
Deal Score0

நன்றி சொல்லிப் பாடுகிறேன் – Nandri solli Paadukirean Tamil Christian song lyrics, written, tune and composed by Reuben Davidselvaraj.

நன்றி சொல்லிப் பாடுகிறேன் நாதா உம்மை
நாள்தோறும் பாடுகிறேன் நாதா உம்மை -2

தேற்றிடும் தெய்வமே
என் தேற்றரவாளரே
தாங்கிடும் தெய்வமே
என்னை தள்ளாத நேசரே – நன்றி

1.காணாமல் போன ஆடாய்
பாரில் நித்தம் அலைந்தேன்
கர்த்தாவே உம் கண்களில்
நானும் கிருபை பெற்றேன் -2
என்னையும் நேசித்தீரே என் இயேசுவே
என்னை நீர் அனைத்துக் கொண்டீரே -2 – நன்றி

2.ஒவ்வொரு நாளும் எனக்கு
உணவும் உடையும் தந்தீர்
ஒவ்வொரு நாளும் என்னை
கருத்தாய் நடத்தி வந்தீர் -2
தேவைகளை சந்தித்தீரே என் இயேசுவே
தேற்றி அனைத்துக் கொண்டீரே -2 – நன்றி

3.ஜீவனும் பெலனும் தந்து
என்னை காத்துக்கொண்டீர்
பெலவீன நேரங்களிள் உன்னத பெலனை தந்தீர் -2
கண்மணிபோல காத்துக்கொண்டீரே
என் இயேசுவே கரங்களில் ஏந்திக் கொண்டீரே -2 – நன்றி

4.பரிசுத்த தீவிரத்தை எந்தன் வாழ்வில் தந்தீர்
பாடுகள் மத்தியிலும் உண்மையாய் உழைக்க வைத்தீர் -2
விசுவாச பாதைதனிலே என் இயேசுவே
வழுவாமல் ஓடச்செய்தீரே -2 – நன்றி

5.துன்பத்தின் வேளையிலே என்னை தேற்றினீரே
இன்பமாய் துதித்து பாட கிருபையை பொழிந்தீரே -2
அளவில்லா அபிஷேகம் தந்தீர் என் இயேசுவே
அன்பினால் என்னை நிரப்பினீர் -2 – நன்றி

நன்றி சொல்லிப் பாடுகிறேன் song lyrics, Nandri solli Paadukirean song lyrics. Tamil songs

Nandri solli Paadukirean song lyrics in english

Nantri solli paadukirean Naatha Ummai
Naalthorum Paadukirean Naadha Ummai -2 – Nandrisolli inig

Theattridum Deivamae
En Theattravalarae
Thaangidum Deivamae
Ennai Thallatha nesarae – nantri

1.Kaanamal pona Aadaai
Paaril Niththam Alainthean
Karthavae Um Kankalail
Naanum Kirubai pettrean -2
Enaniyum nesitheerae En Yesuvae
Ennai Neer Anaithu kondeerae -2- Nantri

2.Ovvoru naalum Enallu
Unavum Udaiyum thantheer
ovvoru naalum ennai
Karuthaai Nadathi vantheer-2
Theavaikalai santhitheerae En yesuvae
Theattri Anaithu Kondeerae -2- Nandri

3.Jeevanum Belanum Thanthu
Ennai Kaathukondeer
Belaveena nerankalil Unnatha belanai thantheer-2
Kanmanipola Kaathu kondeerae
En Yesuvae Karankalil Yeanthikondeerae -2- Nandri

4.Parisutha Theevirathai Enthan Vaalvil Thantheer
Paadugal Maththiyilum Unmaiyaai Ulaikka vaitheer-2
Visuvaasa Paathaithanilae En yesuvae
Valuvamal Ooda seitheerae -2- Nandri

5.Thunbaththin Vealaiyilae Ennai Theattrineerae
Inbamaai Thuthithu Paada Kirubaiyai Polintheerae -2
Alavillaa Abishegam Thantheer En yesuvae
Anbinaal Ennai nirappineer -2- Nandri

Jeba
      Tamil Christians songs book
      Logo