தேவ சத்தம் கேட்கிறதா – Deva Satham Keatkiratha

Deal Score0
Deal Score0

தேவ சத்தம் கேட்கிறதா ஆயத்தமாகிவிடு – Deva Satham Keatkiratha Tamil Christians song Lyrics, Tune & Sung by Sis. Malliga Chandran.

தேவ சத்தம் கேட்கிறதா ஆயத்தமாகிவிடு
அவர் சித்தம் செய்திடவே
ஒப்பு கொடுத்து விடு -2

கர்த்தரின் வார்த்தை அக்கினியே
கண்மலை நொருக்கிடுமே-2
கரடான முரடான பாதைகளை
செவ்வையாய் மாற்றிடுமே -2 – தேவசத்தம்

போன ஆட்டின் பின்னே
அவர் சத்தம் கேட்கிறதே -2
அலைந்த திரியும் ஆடுகளே
அழைக்கும் சத்தம் இதோ -2 – தேவசத்தம்

என் தேவனே உந்தன் வார்த்தைகளே-2
என் உள்ளம் வாஞ்சிக்குதே
அதுவே என் சுவாசமும் ஜீவனுமாய்
மாறிட வாஞ்சிக்கிறேன் -2 – தேவசத்தம்

தேவ சத்தம் கேட்கிறதா song lyrics, Deva Satham Keatkiratha song lyrics. Tamil songs

Deva Satham Keatkiratha song lyrics in English

Deva Saththam Keatkiratha Aayathamagidu
Avar Siththam Seithidavae
Oppu Koduthu vidu -2

Kartharin vaarthai Akkiniyae
Kanmalai Norukkidamae -2
Karadana Muradana Paathaikalai
Sevvaiyaai Maattridumae -2- Deva saththam

Pona Aattin Pinnae
Avar Saththam Keatkirathae -2
Alaintha Thiriyum Aadukalae
Alaikkum Saththam Itho -2- Deva saththam

En Devanae Unthan Vaarthaikalae -2
En Ullam Vaanjikkuthae
Athuvae En Swasamum Jeevanumaai
Maarida Vaanjikkiren -2- Deva saththam

Jeba
      Tamil Christians songs book
      Logo