ஒவ்வொரு நாளும் – Ovvoru Naalum Um Kirubai

Deal Score0
Deal Score0

ஒவ்வொரு நாளும் உம் கிருபை – Ovvoru Naalum Um Kirubai Tamil Christian song lyrics, Written, tune, Composed & Sung by Pastor. Sathish Apollos.

ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே
உம் கிருபையினால் எங்களை நிரப்புமே – 2

கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை
நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2

காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் – உம்
சாயலால் நான் திருப்தியாகுவேன்
நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் – உம்
கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் – 2
நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே

வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும்
விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர்
உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர்
ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை
உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க
இரக்கந்தான் என்னை வாழவைக்குதே

ஒவ்வொரு நாளும் உம் கிருபை song lyrics, Ovvoru Naalum Um Kirubai song lyrics.Tamil songs

Ovvoru Naalum Um Kirubai song lyrics in English

Ovvoru Naalum Umakku Naanga Nantri sollvae
Um Kirubaiyinaal Engalai Nirappumae -2

Kirubaiyae Kirubaiyae Ovvoru Naalum Engalai
Nadathum Kirubaiyae Aaha..-2

Kalai Thorum Thirupthiyakkum Um Kirubaiyaal Um
Saayalaal Naan Thirupthiyaguvean
Naan Kadanthu sentru Veedu Thirumbi Varum Varaiyilum Um
Kirubai Thaanguvathaal Nantri solkirean -2
Naan Nirpathum Nilaipathum Uyir vaalvathum Unga Kirubaiyae

Vedhanaiyum Thunbangalum Nerungivanthalum
Vilagatha Devan Neer Ennodirukkireer
Ulagaththin Mudivurai Iruppean Entravar
Oru Naalum Ennaivittu Vilaguvathillai
Unga Paasamthaan Unga nesamthaan Unga
Irakkanthaan Ennai Vaalvaikkuthae

Jeba
      Tamil Christians songs book
      Logo