கொடியான எனக்கு – Kodiyana Enaku
கொடியான எனக்கு – Kodiyana Enaku Suttri padaruvatharkku Tamil Christian song lyrics,Written by Rev.D.Eben Titus and sung by A.Johnshny
கொடியான எனக்கு சுற்றிப் படருவதற்கு செடியாக ஒரு தெய்வம் வேண்டும் ஐயா
இருளான எனக்கு எங்கும் செல்வதற்கு ஒளியான ஒரு தெய்வம் வேண்டும் ஐயா
1.கண்ணிரண்டும் வானம் தினம் மழை கொடுக்கும் சாமி
என் முகமோ என்றும் அதை எதிர் பார்க்கும் பூமி
கண்ணீரில் நீந்தும் துடிப்பில்லா மீன் நான் கண்டென்னை இயேசுவே திருக்கையில் ஏந்தும்
2.வாழ்நாளில் எனக்கு ஐயோ தினந்தோறும் வழக்கு விடியும் வரை எரிய இங்கு இல்லையொரு விளக்கு சோகத்தை நேசிக்க தினம் என்னை பழக்கு துன்பத்தைக் குடித்தே துயரத்தில் மிதக்கும்.
3.எல்லாமே வாழ்வில் வெறும் பணமான பின்பு பொல்லாத வாழ்வு அது பிணமாகும் நம்பு கருணைமிகு உள்ளம் இறை வாழும் இல்லம் கர்த்தர் இயேசுவே இதோ எந்தன் உள்ளம்.
கொடியான எனக்கு song lyrics, Kodiyana Enaku song lyrics. Tamil songs
Kodiyana Enaku song lyrics in English
Kodiyana Enaku Suttri padaruvatharkku
Chediyaga Oru Deivam Vendum Aiya
Irulana Enakku Engum Selvatharkku
Oliyana Oru Deivam Vendum Aiya
1.Kannirendum Vaanam Thinam Malai Kodukkum Saami
En Mugamo Entrum Athai Ethir paarkkum Boomi
Kanneeril Neenthum Thudippilla Meen Naan Kandennai Yesuvai
Thirukkaiyil Yeanthum
2.Vaalnaalil Enakku Aiyo Thinanthorum Valakku vidiyum varia
Eriya Inga illaiyoru Vilakku Sogaththai Nesikka thinam
Ennai Palakku Thunbaththai Kudithae Thuyarathil Mithakkum
3.Ellamae Vaalvil Verum Panamana Pinbu Pollatha Vaalvu
Athu pinamagum Nambu Karunaimidu Ullam irai vaalum Illam
Karthar Yesuvae Itho Enthan ullam