சிலுவையின் சாட்சியே – Siluvaiyin Satchiyae

Deal Score0
Deal Score0

சிலுவையின் சாட்சியே சீயோனின் – Siluvaiyin Satchiyae Seeyonin Old Tamil christian Traditional songs lyrics in English.

சிலுவையின் சாட்சியே சீயோனின் எக்காளமே
இயேசுவின் முன்னணி சேனை வீரரே -2

1.தாழ்மையின் சின்னம் சிலுவைதானே
அங்கே சிறந்த சிந்தனை உருவாகுதே-2
தளர்ந்த முழங்கால்கள் பெலனடைந்திட
அற்புதம் செய்து வரும் ஊழியரே-2- சிலுவை

2.சாட்சியின் மேன்மை சிலுவைதானே
அங்கே சத்திய திருச்சபை உருவாகுதே-2
தளர்ந்த ஊழியம் உயிரடைந்திட
தெய்வீக தூது தரும் ஊழியரே -2- சிலுவை

3.இரட்சிப்பின் ஊற்று சிலுவைதானே
அங்கே எழுப்புதல் ஊழியம் உருவாகுதே
ஜனங்கள் இன்றும் மனம்திரும்பிட
சத்தியம் சொல்லிவரும் ஊழியரே-2- சிலுவை

சிலுவையின் சாட்சியே song lyrics, Siluvaiyin Satchiyae song lyrics.Tamil songs

Siluvaiyin Satchiyae song lyrics in English

Siluvaiyin Satchiyae Seeyonin Ekkalamae
Yesuvin Munnani Seanai Veerarae -2

1.Thazhmaiyin Sinnam Siluvaithanae
Angae Sirantha sinthanai Uruvaguthe -2
Thalarntha mulnkaalgal Belanadainthida
Arputham Seithu Varum Oozhiyarae -2 – Siluvai

2.Saatchiyin Meanmai Siluvaithanae
Angae Saththiya Thirusabai Uruvaguthae -2
Thalarntha Oozhiyam Uyirdainthida
Deiveega Thoothu Tharum Oozhiyarae -2- Siluvai

3.Ratchippin oottru siluvaithane
Angae Elupputhal oozhiyam Uruvaguthae-2
Janangal Intrum Manamthirumbida
Saththiyam Sollivarum Oozhiyarae -2- Siluvai

Siluvaiyin Saatchiyae Song Translation and Meaning

The witness of the cross is the trumpet of Zion,
the leading soldier of Jesus.

The symbol of humility is the cross
There the best thoughts arise-2
Let the feeble knees be strengthened
O worker who is working wonders

The cross is the pillar of witness
There the true church is formed
Where the weak ministry is revived
O servant who gives the divine message

The source of salvation is the cross
There the ministry of resurrection is born
People are still repenting today
Truth-telling servant

Jeba
      Tamil Christians songs book
      Logo