துதிக்கும் நாவுக்கு – Thuthikkum Navukku

Deal Score0
Deal Score0

துதிக்கும் நாவுக்கு – Thuthikkum Navukku Thubam Illai Tamil Christian song lyrics, written,tune and dung by Rajeiv,j.

துதிக்கும் நாவுக்கு
துன்பம் இல்லை – என்றும்
ஜெபிக்கும் ஜனத்திற்கு
தோல்வி இல்லை
ஜெபங்களை கேட்பவர்
உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர்
என்றும் வாழும் தேவனே

உம்மை தினம் நோக்கி
எம்மை தினம் தாழ்த்தி
தரை மட்டும் பணிந்து
தொழுகிறோம்.
உம்மை தினம் உயர்த்தி
துதிகனம் செலுத்தி
நன்றியுடன் வந்து
ஜீவபலியாகிறோம்

ஜெபங்களை கேட்பவர்
உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர்
என்றும் வாழும் தேவனே

உந்தன் திருச்சமுகம்
தினம் தினம் தேடி
நாடி ஓடி வருவோர்
காணுவார் மகிழ்ச்சியே
இயேசுவோடு வாழ
இயேசுவுக்காய் வாழ்வோம்
அவர் பணி செய்தால்
மகிமையே.

ஜெபங்களை கேட்பவர்
உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர்
என்றும் வாழும் தேவனே

துதிக்கும் நாவுக்கு song lyrics, Thuthikkum Navukku song lyrics. Tamil songs

Thuthikkum Navukku song lyrics in English

Thuthikkum Navukku
Thunbam Illai Entrum
Jebikkum Janathirkku
Tholvi Illai
Jebangalai Keatpavar
Uyirulla Devanae
Thuthikalai Nugarbavar
Entrum Vaalum Devanae

Ummai Thinam Nokki
Emmai Thinam Thaalthi
Tharai Mattum Paninthu
Tholukirom
Ummai Thinam Uyarthi
Thuthi kanam seluthi
Nantriyudan Vanthu
Jeevapaliyagirom

Unthan Thirusamugam
Thinam Thinam Theadi
Naadi oodi Varuvor
Kannuvor Magilchiyae
Yesuvodu Vazha
Yesukkaai Vaalvom
Avar Pani seithaai
Magiaiyae

Jeba
      Tamil Christians songs book
      Logo