பிரமிக்கத்தக்க அதிசயமாய் – Biramikkathakka Athisayamaai
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே – Biramikkathakka Athisayamaai Padaitheerea Tamil Christian Prayer song lyrics by Philip Kumar
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் – 2
துதிப்பேன் துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 4
பிரமிக்கத்தக்க நான் பிரமிக்கத்தக்க
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே…
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்
- மண்ணான என்ன கரத்தில எடுத்து மகிமையா
என்னை நடத்துகிறீர் துதிப்பேன் - ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தீர்
எண்ணிமுடியாத நன்மை செய்கிறீர் துதிப்பேன் - நிச்சயமாக முடிவு உண்டு எந்தன் நம்பிக்கை
வீண்போகாது துதிப்பேன்
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே song lyrics, Biramikkathakka Athisayamaai Padaitheerea song lyrics,Tamil songs
Biramikkathakka Athisayamaai Padaitheerea song lyrics In English
Biramikkathakka Athisayamaai Padaitheerea
En Jeevanulla Naalellaam Paaduvean -2
Thuthippean Thuthippean
En Jeevanulla Naalellaam -4
Biramikkathakka Naan Biramikkathakka
Biramikkathakka Adisayamaai Padaitheerae
En Jeevan Ulla Naalellaam Paaduvean
1.Mannaana Enna Karathila Eduthu Magimaiya
Ennai nadathukireer Thuthippean
2.Aarainthu Mudiyatha Athisayam Seitheer
Ennimudiyatha Nanamai Seikireer Thuthippean
3.Nitchayamga Mudivu Undu Enthan Nambikkai
Veenpogathu Thuthippean