உம் நீதியை சொல்ல – Um Neethiyai Solla Oru Naavu Pothathae Tamil Christian Song Lyrics, Written, Tune & Sung By Johnsam Joyson
உம் நீதியை சொல்ல ஒரு நாவு போதாதே
நீர் செய்ததை சொல்ல இந்த ஆயுள் போதாதே -2
இன்று என்னில் காண்பதெல்லாம் உம்மால் தானே வந்தது
இன்று என்னில் காண்பதெல்லாம்உம்மால் தானே வந்தது
இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன் – உம் நீதியை
நீர் வரும் முன்னே நான் இல்லாமல் இருந்தேன்
நீர் வந்த பின்னாலே உயிர்பெற்று வாழ்கின்றேன்-2
உச்சியான என்னை புதிதும் கூர்மையும் ஆக்கி
பயன்படுத்துகின்றீர் நீர் மகிமைப்படுகின்றீர்-2
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன் – உம் நீதியை
மேய்ச்சலை காண என் மேய்ப்பரானீரே
நீர் பாய்ச்சலான தோட்டத்தை போல் என்னை வைத்தீரே-2
மிகுதியான கனிகள் என்னில் வெளிப்படுத்த
பண்படுத்துகின்றீர் நீர் பாதுகாக்கின்றீர்-2
உன் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன் – உம் நீதியை
உம் நீதியை சொல்ல song lyrics, Um Neethiyai Solla song lyrics, Tamil songs
Um Neethiyai Solla song lyrics in English
Um Neethiyai Solla Oru Naavu Pothathae
Neer Seithathai Solla Intha Aayul Pothathae-2
Intru Ennil Kaanbathellam Ummal Thanae Vanthathu
Intru Ennil Kaanbathellam Ummal Thanae Vanthathu
Yesuvae En Vaalvin Arthamae
Um Magathuvaththai Solli Thuthippean
Um Magathuvaththai Solli Thuthippean – Um Neethiyai
Neer Varum Munnae Naan Illamal Irunthean
Neer Vantha Pinnalae Uyirpettru Vaalkintrean -2
Utchiyan Ennai puthithum Koormaiyum Aakki
Bayanpaduthukintreer Neer Magimaipadukintreer -2
Um Kirubai Perithallo
Um Magathuvaththai Solli Thuthippean
Um Magathuvaththai Solli Thuthippean – Um Neethiyai
Meichalai Kaana En Meipparaneerae
Neer Paaichalana Thottaththai pol Ennai Vaitheerae-2
Miguthiyana Kanigal Ennil velipadutha
Panpaduthukintreer Neer paathukakkinteer-2
Um Magathuvaththai Solli Thuthippean
Um Magathuvaththai Solli Thuthippean – Um Neethiyai