வாக்குரைத்தவர் – Vaakuraithavar Niraivettri

Deal Score0
Deal Score0

வாக்குரைத்தவர் நிறைவேற்றி முடிப்பார் – Vaakuraithavar Niraivettri Mudippaar Tamil Christian Song lyrics, Written tune composed and sung by Jabez Nithiyaraj.

வாக்குரைத்தவர் நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர் சொல் மாறாமல் செய்வார்
வாக்குரைத்தவர் நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர் சொல் தவறாமல் செய்வார்

சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டேனே
என்று வாக்குறைத்தீரே
பொய் சொல்ல மனிதன் அல்ல
மனம் மாற மனுஷன் அல்ல என்று வாக்குறைத்தீரே.

வலக்கையை பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன் என்று சொன்னவரே – 2

  1. பயப்படாதே (உனக்கு) வெட்கம் இல்லை
    நானாதே (உனக்கு) இலச்சை இல்லை – 2
    வலப்புறம் இடப்புறத்திலும் நீ பெருகுவாய் என்று வாக்குறைத்தீரே பாழான பட்டணத்தை எல்லாம் குடியேற்றுவாய் என்று வாக்குரைத்தீரே.
  2. இமைபொழுது உன்னை கைவிட்டேன் ஆனாலும் இரக்கங்களால் உன்னை சேர்த்துக்கொளுவேன்
    கோபம் கொள்வதில்லை உன் மேலே
    என்று வாக்குறரைத்தீரே
    நித்திய கிருபையுடன் உனக்கு இறங்குவேன்
    என்று வாக்குரைத்தீரே
  3. பலக்கனிகள் பலிங்காகும்
    வாசல்கள் மாணிக்க கற்களாகும் – 2
    உச்சித கற்களாகும் உன் மதில்கள் என்று வாக்குறைத்தீரே ரத்தின கற்களாகும் அஸ்திபாரங்கள் என்று வாக்குறைத்தீரே.

வாக்குரைத்தவர் நிறைவேற்றி முடிப்பார் song lyrics, Vaakuraithavar Niraivettri Mudippaar song lyrics, Tamil songs

Vaakuraithavar Niraivettri Mudippaar song lyrics in English

Vaakkuraithavar niraivetri mudippaar
Unmai ullavar sol maaramal seivaar
Vaakkuraithavar niraivetri mudippaar
Unmai ullavar sol thavaraamal seivaar

Sonnadhai seyyum alavum kaividamaattene
Endru vaakkuraitheere
Poi solla manidhan alla
Manam maara manushan alla endru vaakkuraitheere

Valakkaiyai pidithu kalangaadhe
Thunai nirkiren endru sonnavare – 2

1.Bayappadadhe (unakku) vettkam illai
Naanadhe (unakku) latchai illai – 2

Valappuram idapurathillum nee peruguvaai
Endru vaakkuraitheere
Paazhaana pattanathai ellaam kudiyetruvai endru vaakkuraitheere

2.Imaippozudhu (unnai) kaivitten
(Aanaalum) irakkangalal unnai serthukkoluven – 2

Kobam kolvadhillai un mele
Endru vaakkuraitheere
Nithiya kirubaiyudan unakku iranguven
Endru vaakkuraitheere

3.Palakkanigal palingagum
Un vaasalgal maanikka karkallagum – 2

Ucchidha karkalaagum un mathilgal
Endru vaakkuraitheere
Rathina karkalaagum asthibaarangal
Endru vaakkuraitheere.

Jeba
      Tamil Christians songs book
      Logo