இயேசுவின் அன்பு மாறாது – Yesuvin Anbu Marathu
இயேசுவின் அன்பு மாறாது – Yesuvin Anbu Marathu Tamil Christian song lyrics, Written tune and sung by Rejokeyz, Roslin Julitha
பல்லவி :
நொடிக்கொரு கண்ணிரில் மறைந்த என் கதையில் அன்பாக வந்திர்
உம் இரத்தத்தால் எழுத பட்ட என் பாடலுக்கு சாட்சி தந்திர் -2
Chorus :
இயேசுவின் அன்பு மாறாது – 4
சரணம் 1
விலை கொடுத்து வாங்க முடியாது
நீர் தந்த மனநிம்மதி
கண்ணீர் நினைந்த மெத்தையில் கூட
அன்பாக அணைத்து கொண்டிர் -2
இயேசுவின் அன்பு மாறாது -4 (நொடிக்கொரு )
சரணம் 2
சாளைசுவற்றில் சமாதானம் தேடி
பார்த்த வரியில் தெற்றம் இல்லை
ஆனால் ஒரு வாக்கு தொட்டது
நான் உன்னுடன் இருக்கிறேன் என்று -2
இயேசுவின் அன்பு மாறாது -4 (நொடிக்கொரு)
இயேசுவின் அன்பு மாறாது song lyrics, Yesuvin Anbu Marathu song lyrics, Tamil songs
Yesuvin Anbu Marathu song lyrics in English
Nodikkoru Kanneeril Maraintha En Kathaiyil Anbaga Vantheer
um Raththathaal Elutha Patta En Paadalukku Saatchi thantheer -2
Yesuvin Anbu Maarathathu -4
1.Vilai Koduthu Vaanga mudiyathu
Neer Thantha Mananimmathi
Kanneer Nanaintha Meththaiyil Kooda
Anbaga Anaikku kondeer -2
Yesuvin Anbu Maarathathu -4 – Nodikkoru
2.Saalai Suvattril Samathanam Theadi
Paartha Varil Theattram Illai
Aanaal Oru Vaakku Thottathu
Naan Unnudan Irukkirean Entru -2
Yesuvin Anbu Maarathathu -4 – Nodikkoru