நீர் வாருமே – Neer Varumae En Thagapanae

Deal Score0
Deal Score0

நீர் வாருமே என் தகப்பனே – Neer Varumae En Thagapanae Tamil Christian Song lyrics, Written, tune and sung by Pr. Paul Jacob.

நீர் வாருமே என் தகப்பனே
இவ்வேளையிலே உன்னை நடத்திடுமே -2

காற்றும் கடலும் அமரச் செய்யுமே
உன் சத்தம் எனக்கு கேட்கச் செய்யுமே -2
என் படகை நீரே நடத்தி செல்லுமே
என்னை நீரே காத்திடுமே -2 – நீர் வாருமே

கொஞ்சமாவும் கொஞ்ச எண்ணெயும்
பெருகவே பெருக பண்ணுமே-2
என் தரித்திரத்தை நீர் மாறச்செய்யுமே
ஒரு ஆசீர்வாதம் பொழியச் செய்யுமே -2 – நீர் வாருமே

முடிந்து போன லாசரு வாழ்க்கையை
கல்லைப் புரட்டி கண்டும் தந்தீரே -2
என் தடைகள் யாவையும் ( நீர்) புரட்டிப்போடுமே
புது வாழ்வை நானும் காணச் செய்யமே -2 – நீர் வாருமே

நீர் வாருமே என் தகப்பனே song lyrics, Neer Varumae En Thagapanae song lyrics, Tamil Songs

Neer Varumae En Thagapanae song lyrics in English

Neer Vaarumae En Thagapanae
Ivvelaiyilae Unnai Nadathidumae-2

Kaattrum Kadalum Amara seiyumae
Un Saththam Enakku Keatka Seiyumae -2
En padagai Neerae Nadathi Sellumae
Ennai neerae Kaathidumae -2 – Neer Vaarumae

Konjamaavum Konja Ennaiyum
Perugavae Peruga Pannumae-2
En Tharithirathai neer Maara seiyumae
Oru Aaseervatham Pozhiya seiyumae -2- Neer Vaarume

Mudinthu pona Lasaru Vaalkkaiyai
Kallai Puratti Meendum Thantheerae -2
En Thadaigal Yaavum Neer Purattipodumae
Puthu Vaalvai Naanum Kaana Seiyumae -2- Neer Varumae

Jeba
      Tamil Christians songs book
      Logo