கர்த்தர் நல்லவரே – Karthar Nallavare

Deal Score0
Deal Score0

கர்த்தர் நல்லவரே – Karthar Nallavare Tamil Christian Worship Song Lyrics, Written, Tune, Composed by John Charles

கர்த்தர் நல்லவரே
அவரில் மாறுதல் இல்லையே
அவர் கிருபைகள் தலைமுறைதோறும்
மாறுவதில்லையே -2

சூழ்நிலை மாறினாலும்
அவர் வார்த்தை மாறுவதில்லை -2
என் சூழ்நிலையை மாற்றும் வல்லமை
அவரின் வார்த்தையில் உண்டு(2)

ஆராதனை ஆராதனை
வாக்கு மாறாதவர்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
உண்மையுள்ளவர்கு ஆராதனை – கர்த்தர்

தாமதம் தடை வந்தாலும்
அவர் வார்த்தை அழிவதில்லை -2
தடைகளை நீக்கும் வல்லமை
அவரின் வார்த்தையில் உண்டு (2) – ஆராதனை

கர்த்தர் நல்லவரே song lyrics, Karthar Nallavare song lyrics, Tamil songs

Karthar Nallavare song lyrics in English

Karthar Nallavarae
Avaril Maaruthal illaiyae
Avar Kirubaigal Thalaimuraithorum
Maaruvathillaiyae -2

Soozhnilai Maarinalaum
Avar Vaarthai Maaruvathillai -2
En Soozhnilaiyai Maattrum Vallamai
Avarin vaarthaiyil Undu (2)

Aarathanai Aarathanai
Vaakku Maarathavarkku Aarathanai
Aarathanai Aarathanai
Unmaiyullavarkku Aarathanai – Karthar

Thaamatham Thadai Vanthalaum
Avar Vaarthai Alivathillai -2
Thadaigalai Neekkum Vallamai
Avarin vaarthaiyil Undu (2) – Aarathanai

Jeba
      Tamil Christians songs book
      Logo