நான் நம்பிடும் தெய்வம் – Naan Nambidum Deivam

Deal Score+2
Deal Score+2

நான் நம்பிடும் தெய்வம் நீர்தானே – Naan Nambidum Deivam Tamil Christian song lyrics, Written Tune and sung by Pastor.L.Joseph Tilton.

நான் நம்பிடும் தெய்வம் நீர்தானே
நான் நம்பிடும் கோட்டை நீர்தானே

அஞ்சிடேனே பயப்படேனே
என்னோடு நீர் இருப்பதினால் -2

சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் செய்ய நினைத்தது தடைபடாதே
நீர் என்னோடு இருப்பதினால்
அசைக்கப்படுவதில்லை என்றென்றுமே – அஞ்சிடேனே

பனை மரம் போல் நான் செலுத்திடுவேன்
கேதுரு மரம் போல் வளர்ந்திடுவேன்
எனக்கு ஆனதை நீர் செய்பவரே
எதையும் செய்ய வல்லவரே – அஞ்சிடேனே

நான் நம்பிடும் தெய்வம் நீர்தானே
நான் நம்பிடும் கோட்டை நீர்தானே
நான் நம்பிடும் அடைக்கலம் நீர்தானே
நான் நம்பிடும் தகப்பன் நீர்தானே

நான் நம்பிடும் தெய்வம் நீர்தானே song lyrics, Naan Nambidum Deivam song lyrics, Tamil songs

Naan Nambidum Deivam song lyrics in English

Naan Nambidum Deivam Neerthanae
Naan Nambidum Koattai neerthanae

Anjidean Bayapadean
Ennodu Neer Iruppathinaal -2

Sagalaththaiyum Seiya Vallavarae
Neer Seiya Ninaithathu Thadaipadathae
Neer Ennodu iruppathinaal
Asaikkapaduvathillai Entrentrumae – Anjidean

Panai Maram Pol Naan Seluthiduvean
Keathuru Maram pol Valarnthiduvean
Enakku Aanathai Neer Seibavarae
Ethaiyum Seiya Vallavarae – Anjidean

Naan Nambidum Deivam Neerthanae
Naan Nambidum Koattai neerthanae
Naan Nambidum Adaikkalam Neerthanae
Naan nambidum Thagppan neerthanae

Jeba
      Tamil Christians songs book
      Logo