கடைசி காலம் இதுவே – Kadaisi Kaalam Ithuvae

Deal Score0
Deal Score0

கடைசி காலம் இதுவே – Kadaisi Kaalam Ithuvae Tamil Christian Old Traditional song Lyrics, Tune & sung by Sis. Sarah Navaroji

கடைசி காலம் இதுவே
காலையிலோ மாலையிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
ஜீவாதிபதி இயேசு ராஜ ராஜன்
சீக்கிரம் வருகிறாரே எமக்காய் (2) – கடைசி

1.மோச உலகம் நாசமடையும்
மாய வேசங்கள் கடந்து போகும் – 2
உலக ஆசைகள் மனதை மயக்கும்
உயர்ந்த பரிசுத்த வாழ்வே போதும் (2) – கடைசி

2.கள்ள கிறிஸ்துக்கள் எங்கும் எழும்பி
கூடுமானாலோ வஞ்சிப்பார் நம்மை – 2
அசுத்த ஆவியும் அற்புதம் செய்திடும்
அதனை நிதானித்து நாம் எதிற்போம் (2) – கடைசி

3.இயேசு வருவார் நம்மை அழைக்க
ஏறிச் செல்வோம் மேகத்திலே நாம் – 2
தலையை உயர்த்தி நமிர்ந்து நோக்குவோம்
திரும்பி வருகிறார் அன்புடனே (2) – கடைசி

கடைசி காலம் இதுவே song lyrics, Kadaisi Kaalam Ithuvae song lyrics, Tamil songs

Kadaisi Kaalam Ithuvae song lyrics in English

Kadaisi Kaalam Ithuvae
Kaalaiyilo Maalaiyilo
Seaval koovidum Nerathilo
Jeevathipathi Yesu Raja Rajan
Seekkiram Varukirarae Emakkaai – Kadaisi

1.Mosa Ulagam Naasamadaiyum
Maaya Vesangal Kadanthu Pogum -2
Ulaga Aasaigal manathai Mayakkum
Uyarntha Parisutha Vaalvae Pothum -2

2.Kall kiristhukkal Engum Elumbi
Koodumanalo Vanjippaar Nammai-2
Asuththa Aaviyum Arputham Seithidum
Athanai Nithanithu Naam Ethirpom -2

3.Yesu Varuvaar Nammai Alaikka
Yeari Selvom Megathilae Naam -2
Thalaiyai Uyarthi Nimirnthu Nokkuvom
Thirumbi Varukiraar Anbudanae -2

– சாராள் நவரோஜி

Jeba
      Tamil Christians songs book
      Logo