யுத்தக் குலத்தின் சிங்கம் – Yudhavin Singam
யுத்தக் குலத்தின் சிங்கம் – Yudhavin Singam Tamil Christian Worship Song Lyrics, Written ,tune By Pastor Arumugam Moses
யூத குலத்தின் சிங்கம் மீண்டும் வருவார்
மகனே… மகளே…. நீ ஆயுதமா இரு
ஒருவராய் பெரிய காரியம் செய்பவரே
அவராலே எல்லாம் ஆகுமே-2
இயேசு சொன்னால் ஆகுமே
கட்டளை இட்டால் நிற்குமே-2 – ஒருவராய்
சூரியனும் என் தேவன் அல்லே
சந்திரனும் என்னை படைத்தவன் அல்லே
இவைகளை படைத்த தெய்வமே என் ஆண்டவர்
சூரியனும் என் தேவன் அல்லே
சந்திரனும் என்னை படைத்தவன் அல்லே
இவைகளை படைத்த தெய்வமே என் ஏசுவே
அகில உலகத்தை படைத்தவர்
சர்வ வல்லவர் சர்வ சிருஷ்டிக்கு எஜமான்
எந்தன் ஏசுவே
யெகோவா ஷம்மா யெகோவா ஷாலோம்
யெகோவா நீசி யெகோவா ருஹுவ – ஒருவராய்
கல்லை நான் வணங்குவதில்லை
மரத்தை நான் நம்புவதில்லை
என்னை படைத்த தேவனை நான் வணங்குகிறேன்
கல்லை நான் வணங்குவதில்லை
மரத்தை நான் நம்புவதில்லை
உயிரோடு இருக்கும் யேசுவையே நான் நம்புகிறேன்
அண்டை சராசரத்தை படைத்தவர்
சர்வ வல்லவர்
அகிலஉலகத்தின் நாயகன் எந்தன் ஏசுவே
யெகோவா ஷம்மா யெகோவா ஷாலோம்
யெகோவா நீசி யெகோவா ருஹுவ – ஒருவராய்
யுத்தக் குலத்தின் சிங்கம் song lyrics, Yudhavin Singam song lyrics, Tamil songs
Yudhavin Singam song lyrics in English
Yudha kulathin singam meendum varuvar
Maganae… Magalae…. Nee Ayuthama iru
Oruvarai periya Kariyam Saibavare
Avaralae Yallam agumae (2)
Yesu sonnal agumae
Kattalai ittal neerkume (2)
Oruvarai Periya Kariyam Saibavare
Yesuval Yallam agumae (2)
Suryanum en devan alle,
Chandhiraanum Ennai Padithavan Alle
Evaigalai Padaitha Daivamae En Andavar
Suryanum En Devan Alle,
Chandhiraanum Ennai Padithavan Alle
Evaigalai Padaitha Daivamae En Yesuvae
Agila Ulgathai Padaithavar
Sarva Vallvar Sarva Srustiku Yejaman
Enthan Yesuvae
Yehova Shamma yehova shalom
Yehova neesi yehova ruhuva (2)
Oruvarai periya Kariyam Saibavare
Avaralae Yallam agume
Oruvarai periya Kariyam Saibavare
Yesuval Yallam agumae
Kaallai naan Vananguvadhillai
Marathai naan numbuvadhillai
Ennai padaitha Devanai Naan Vangugeeran
Kaallai naan Vananguvadhillai
Marathai naan numbuvadhillai
Uyirodu irukum yesuvaye naan nambugeeran
Andai sarasarai padaithavaar
Sarva vallavar
Agila ulgathin nayagan endhan yesuvae
Yehova Shamma yehova shalom
Yehova neesi yehova ruhuva (2)
Oruvarai periya Kariyam Saibavare
Avaralae Yallam agumae
Oruvarai periya Kariyam Saibavare
Yesuval Yallam agumae
Yesu sonnal agumae
Kattalai ittal neerkume (2)
Oruvarai periya Kariyam Saibavare
Yesuval Yallam agumae (2)