நான் உம்மை மறந்தாலும் – Naan Ummai Maranthalum

Deal Score0
Deal Score0

நான் உம்மை மறந்தாலும் – Naan Ummai Maranthalum Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 2.

நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
என் தெய்வமே என் இயேசுவே எவ்வளவன்பு வைத்தீர் – (2) – நான் உம்மை

யோனாவைப் போல நான் இருந்தேன்
உம் தூய வார்த்தை மறுத்துவிட்டேன் – (2)
சேதம் என்றும் என்னை அணுகிடாமல்
நேசரே காத்ததுக் கொண்டீர் – நான் உம்மை

பேதுரு போல பேசி வந்தீர்
அன்பராம் உம்மை மறுதலித்தேன் -(2)
உம்மை விட்டு நான் தூரப் போனேன்
உம் அன்பை இழந்து விட்டேன் – (2) – நான் உம்மை

தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
தயவாய் என்னை சுமந்து வந்தீர் – (2)
தத்தளிக்கும் என் வாழ்க்கையிலே
படகாய் நீர் இருந்தீர் – (2) – நான் உம்மை

நான் உம்மை மறந்தாலும் song lyrics, Naan Ummai Maranthalum song lyrics, Tamil songs

Naan Ummai Maranthalum song lyrics in English

Naan Ummai Maranthalum
Neer Ennai Marapapthillai
En Deivamae En yesuvae Evvalavu Anbu Aaitheer -2- Naan Ummai

Yonavai Pola Naan Irunthean
Um Thooya Vaarthai Marathuvittean-2
Seatham Entrum Ennai Anugidamal
Nesarae Kaathukondeer – Naan Ummai

Peathuru Pola peasi Vantheer
Anbaraam Ummai Maruthalithean-2
Ummai vittu Naan Thoora ponean
Um Anbai Ilanthu Vittean -2- Naan Ummai

Thagappan Than Pillaiyai Sumapathu pola
Thayavaai Ennai Sumanthu Vantheer-2
Thaththalikkum En Vaalkkaiyilae
Padagaai Neer Iruntheer -2 – naan Ummai

Jeba
      Tamil Christians songs book
      Logo