மலைகள் விலகினாலும் – Malaigal Vilaginaalum

Deal Score0
Deal Score0

மலைகள் விலகினாலும் – Malaigal Vilaginaalum Parvathangal Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 3.

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு
விலகிடாதென்றார் – (2)
ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா (2)
யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா ஷாலோம் சமாதானம் -மலைகள்

  1. வியாதியினாலே சோர்ந்து போனாயோ
    கடன் பாரத்தாலே கலங்கி நின்றாயோ
    அவைகளை மாற்றிடும் வல்ல தேவன் உண்டு
    வலக்கரத்தால் உன்னை என்றும் தாங்கிடுவார் (2)
    – ஆ ஆ அல்லேலூயா
  2. தாயின் அன்பு மாறிப் போனதோ
    சொந்த பந்தம் ஒதுங்கிப் போனதோ
    சேனைகளின் கர்த்தர் யுத்தம் செய்து இன்று
    சேதமின்றி உன்னை காத்திடுவார் (2)
    -ஆ ஆ அல்லேலூயா
  3. சூழ்நிலைகள் இன்று மாறிப் போனதோ
    நிந்தை அவமானம் உனை சூழ்ந்ததோ
    பறந்து காக்கும் பட்சி போல வந்து பரம தேவன்
    உன்னை காத்திடுவார் (2)
    -ஆ ஆ அல்லேலூயா

மலைகள் விலகினாலும் song lyrics, Malaigal Vilaginaalum Parvathangal song lyrics, Tamil songs

Malaigal Vilaginaalum Parvathangal song lyrics in English

Malaigal Vilaginaalum Parvathangal Peayrnthalaum
En Kirubai Unnai Vittu
Vilagidathentraar -2
Aa Aa Alleluya Alleluya -2
Yehova Shalom Alleluya
Yehova Shalom Samathanam – Malaigal

1.Viyathiyinalae Sornthu Ponaayo
Kadan Paarathalae Kalangi Nintrayo
Avaikalai Maattridum Valla Devan Undu
Valakkarathaal Unnai Entrum Thaangiduvaar-2
Aa Aa Alleluya Alleluya -2

2.Thaayin Anbu Maari Ponatho
Sontha Pantham Othungi Ponatho
Seanaikalain Karthar Yuththam Seithu Intru
Seathamintri unnai Kaathiduvaar-2
Aa Aa Alleluya Alleluya -2

3.Soolnilaigal Intru Maari Ponatho
Ninthai Avamanam Unai Soolnthatho
Paranthu Kaakkum Patchi Pola Vanthu Parama Devan
Unnai kaathiduvaar-2
Aa Aa Alleluya Alleluya -2

Jeba
      Tamil Christians songs book
      Logo