உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் – Ummai Nokki
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் – Ummai Nokki Paarkkintrean Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 4.
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் – வெட்கப்படுவதில்ல
உம்மை நினைத்துத் துதிக்கின்றேன் – கைவிடப்படுவதில்ல (2)
இந்த ஏழை அழைக்கின்றேன் இறங்கி வாருமைய்யா
உம்மையல்லாமல் வேறு கதியில்லை (2) – உம்மை நோக்கி
- ஆபத்து நேரம் அழைத்த போது விடுதலை அளிக்கின்றீர்
சிறையிருப்பை எடுத்துப்போட்டு சிறப்பாய் காக்கின்றீர் (2)
சிறப்பாய் காக்கின்றீர் – உம்மை நோக்கி - சிறுமைதனை நோக்கிப் பார்த்து உயர்வைக் கொடுக்கின்றீர்
வாஞ்சைதனை தீர்த்து வைத்து வாழ வைக்கின்றீர் (2)
வாழ வைக்கின்றீர் – உம்மை நோக்கி - குடும்பங்களை காக்கும்படி கூடவே இருக்கின்றீர்
இழந்துபோன அனைத்தையுமே இன்றே தருகின்றீர் (2)
இன்றே தருகின்றீர் – உம்மை நோக்கி
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் song lyrics, Ummai Nokki Paarkkintrean song lyrics, Tamil song lyrics
Ummai Nokki Paarkkintrean song lyrics in English
Ummai Nokki Paarkkintrean Vetkapaduvathillai
Ummai Ninaithu Thuthikintrean Kaividapaduvathillai-2
Intha Yealai Alaikkintrean Irangi Vaarumaiya
Ummaiyallamal Veru Kathiyillai -2- Ummai Noki
1.Aabathu Neram Alaitha Pothu Viduthalai Alikkintreer
Siraiyiruppai Eduththupottu Sirappaai Kaakkintreeer-2
Sirappaai Kaakkintreeer – Ummai Noki
2.Sirumaithanai Nokki Paarthu Uyarvai Kodukkintreer
Vaanjaithanai Theerthu Vaithu Vaazha Vaikintreer-2
Vaazha Vaikintreer- Ummai Noki
3.Kudumbangalai Kakkumpadi Koodavae irukkintreer
Ilanthu Pona Anaithaiyumae Intrae Tharukintreer-2
Intrae Tharukintreer – Ummai Noki