நிலையான அன்பு மேலான – Nilaiyaana Anbu Melana
நிலையான அன்பு மேலான அன்பு – Nilaiyaana Anbu Melana Anbu Tamil Christian song lyrics, Written, tune and sung by Steffy Stephen. Gods Love Ministries.Anbarae vol- 4.
நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு (2)
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
சூழ்நிலை மாறும் நீர் மட்டும் போதும் (2)
- நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு (2)
கண்ணீரைத் துடைக்கும் பாவங்கள் போக்கும்
நிந்தைகள் மாற்றும் உம் வல்ல அன்பு (2)
2.சாத்தானை ஜெயிக்கும் கட்டுகளை உடைக்கும்
கடன்களை மாற்றும் அதிசய அன்பு (2)
நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு (4)
Nilaiyaana Anbu Melana Anbu song lyrics, Tamil songs, நிலையான அன்பு மேலான அன்பு song lyrics
Nilaiyaana Anbu Melana Anbu song lyrics in English
Nilaiyana Anbu Melana Anbu
Theavittatha Anbu En yesuvin Anbu-2
Kaalangal Maarum Nerangal maarum
Soozhnilai Maarum Neer Mattum Pothum -2
1.Nilaiyana Anbu Maelana Anbu
Thevittatha Anbu En Yesuvin Anbu-2
Kanneerai Thudaikkum Paavangal Pokkum
Ninthaigal Maattrum Um Valla Anbu -2
2.Saththanai Jeyikkum Kattukalai Udaikkum
Kadankalai Mattrum Athisaya Anbu-2
Nilaiyana Anbu Mealna Anbu
Theavittatha Anbu En yesuvin Anbu -4