உன்னை மறப்பேனோ – Unnai Marappaeno

Deal Score0
Deal Score0

உன்னை மறப்பேனோ சொல் – Unnai Marappaeno Sol En Maganae Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen. Gods Love Ministries.Anbarae vol- 1.

உன்னை மறப்பேனோ
சொல் என் மகனே (என் மகளே)
இமைப்பொழுதில் மறைத்தது உண்மை
ஆனாலும் கிருபையாய் இரங்கினேன் – உன்னை மறப்பேனோ

1.வாழ்நாளெல்லாம் நீ மகிழ்வுடன் வாழ
கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்-(2)
நன்மையும் கிருபையும் பொழிந்து உன்னை (2)
நீடித்த நாட்களாய் நிலைக்க வைப்பார் -உன்னை மறப்பேனோ

2.சத்திய வேதத்தை தியானித்திட
வரங்களினால் உன்னை நிரப்பிடுவார்-(2)
கிருபையும் வரங்களும் பொழிந்து உன்னை(2)
அபிஷேகத்தாலே நிரப்பிடுவார் -உன்னை மறப்பேனே

3.நீதியில்லா இவ்வுலகினிலே
நீதிக்காய் நீயும் அலைகையிலே-(2)
கிருபையும் நீதியும் பொழிந்து உன்னை(2)
ஆர்ப்பரித்தென்றும் மகிழச்செய்வார் -உன்னை மறப்பேனோ

உன்னை மறப்பேனோ சொல் song lyrics, Unnai Marappaeno Sol En Maganae song lyrics, Tamil songs

Unnai Marappaeno Sol En Maganae song lyrics In English

Unnai Marappeano Sol En Magane (En magalae)
Imaipoluthil Maraithathu Unmai
Aanalum Kirubaiyaai Iranginean – Unnai Marappeano

1.Vaazhnaalellaam Nee Magilvudan Vaazha
Kirubaiyinaal Unnai Nirappiduvaar-2
Nanmaiyum Kirubaiyum Polinthu Unnai-2
Needitha Naatkalaai Nilaikka Vaippaar – Unnai Marappeano

2.Saththiya Vedhaththai Thiyanithida
Vankalinaal Unnai Nirappiduvaar-2
Kirubaiyum Varankalum Polinthu Unnai -2
Abishegaththalae Nirappiduvaar – Unnai Marappeano

3.Neethiyilla Ivvulaginilae
Neethikkaai Neeyum Alaikaiyilae-2
Kirubaiyum Neethiyum Polinthu Unnai-2
Aarparithentrum Magilaseivaar – Unnai Marappeano

Jeba
      Tamil Christians songs book
      Logo