நீரே என் தேவன் – Neerae En Dhevan

Deal Score0
Deal Score0

நீரே என் தேவன் – Neerae En Dhevan Tamil Christian song lyrics, Written by Vimal Priya. Composed, Tune and sung bu Anish Samuel.

எங்கோ தொலைவில் என நான் தொலச்ச
எங்கோ ஒழிந்தேன் என நான் ஓடச்ச

ஏனோ எதையோ தேடி ஓடினேன்
ஏனோ எதிலோ மூழ்கி போனேன் -(2)

துலைந்த என்னை தேடி வந்தீரே
உடைத்த என்னை ஒன்றாய் சேர்த்திரே

எந்தன் தாயும் நீர்தான்
என் தந்தையும் நீர்தான்
என் தோழன் நீரே இயேசுவே (2)

என் தேவன் நீரே
என் ஆற்றல் நீரே
என் ஆர்வம் நீரே
உம்மை நம்புவேன் (2)

நீரே என் தேவன் song lyrics, Neerae En Dhevan song lyrics. Tamil songs

Neerae En Dhevan song lyrics in English

Engo Tholaivil Ena Naa Tholacha
Somewhere as far away as I lost myself

Engo Ozhindhen Ena Naa Odacha
I lost somewhere and broke myself

Yeno Yedhaiyo Thedi Oodinen
I ran in search of something

Yeno Yedhilo Moozhghi Ponen
I drowned in something

Thulaindha Ennai Thedi Vandheerae
You came looking for me when I was lost

Udaitha Ennai Ondrai Sertheerae
You patched me into one when I was broken

Endhan Thaaiyum Neerthan
You are my Mother

En Thandhaiyum Neerthan
You are my Father

En Thozhan Neerae Yesuvae
You are my Friend, Jesus

En Dhevan Neerae
You are my God

En Aatral Neerae
My energy is you

En Aarvam Neerae
My interest is in you

Ummai Nambuven
I will trust you

Jeba
      Tamil Christians songs book
      Logo