மாயையான வாழ்விது – Mayayana Vazhvithu
மாயையான வாழ்விது – Mayayana Vazhvithu Anbai Theadi Tamil Christmas song lyrics, Written, Tune & Sung By Aelsam BR
Tamil Lyrics
மாயையான வாழ்விது
அன்பை தேடி நாம் அலைகிறோம்
கனவை போன்ற வாழ்விது
வழி தெரியாமல் நாம் தவிக்கிறோம்
எங்கே அன்பு
எங்கே வழி
எங்கே சந்தோஷம், சமாதானம்
சிற்றின்பத்தால் கிடைத்தது
மாயையான சந்தோஷமே
அதனாலே நிறைந்தது
என் வாழ்வில் சோகமே
பொய் அன்பை நேசித்தேன்
என் இதயம் இருளனதே
மெய் அன்பை வெறுத்தேன்
என் இதயம் செத்து போனதே -எங்கே அன்பு
அன்பிற்காக ஏங்கும் நாம்
நம் தலையை நிமிர்ந்து பார்ப்போமா
கல்வாரி மலையிலே
ஜீவன் தத்தவரை ஒன்று பார்ப்போமா
வழி தெரியாமல் தவிக்கும் நாம்
நம் சிருஷ்டிகரை ஒன்று நினைப்போமா
நம் முடிவின் முன்பாக
நம்மை படைத்தவரை ஒன்று நினைப்போமா -எங்கே அன்பு
நம் பாவத்திற்காகவே
இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தினார்
அதனாலே கிடைத்தது
புது வாழ்வின் சந்தோஷமே
கழிவில் இருந்த என்னையும்
நேசித்து இயேசு மரிததார்
தம் ஜீவனை எனக்காய்
புது வாழ்வு வாழ்ந்திட கொடுத்தார்
அவரே அன்பு
அவரே வழி
அவரே சந்தோஷம், சமாதானம்
மாயையான வாழ்விது song lyrics, Mayayana Vazhvithu song lyrics, Tamil christmas songs
Mayayana Vazhvithu song lyrics in English
Mayayana Vazhvithu
Anbai Theadi Naam Alaikirom
Kanavai pontra Vaalvithu
Vazhi Theriyamal naam Thavikkirom – Maayaiyana Vaalvithu
Engae Anbu
Engae Vazhi
Engae Santhosam Samathanam
Sittrinbathaal Kidaithathu
Maayaiyana Santhosamae
Athanalae Nirainthathu
En Vaalvil sogamae
Poi Anbai Nesithean
En Idhyam Irulanathae
Mei Anbai Verthean
En Idhayam Seththu Ponathae – Engae Anbu
Anbirkkaga Yeangum Naam
Nam Thalaiyai Nimirnthu Paarpoma
Kalvaari Malaiyilae
Jeevan Thanthavarai Ontru Paarpomo
Vazhi Theriyamal Thavikkum Naam
Nam Shirustikarai Ontru Ninaipoma
Nam Mudivin munbaga
Nammai padaithavarai Ontru Nianipoma – Engae Anbu
Nam Paavaththirkkagave
Yesu Siluvaiyil Raththam Sinthinaar
Athanalae Kidaithathu
Puthu Vaalvin Santhosamae
Kazhivil Iruntha Enaniyum
Nesithu Yesu Marithaar
Tham Jeevanai Enakkaai
Puthu Vaalvu Vaalnthida Koduthaar
Avarae Anbu
Avarae Vazhi
Avarae Santhosam Samathanam