நீர் செய்த நன்மைகள் – Neer seitha nanmaigal aayiram

Deal Score0
Deal Score0

நீர் செய்த நன்மைகள் – Neer seitha nanmaigal aayiram El Eloah Tamil Christian worship song Lyrics, Tune & Sung by GODSON RF.

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை ஒருநாளும் விவரிக்க முடியாது
ஒவ்வொரு நாளும் கிருபையினால்
நீர் செய்திடும் காரியம் பயங்கரமே

எல்-எலொவா என் பராக்ரமே
எல்-எலொவா என் பக்கமே
எல்-எலொவா என் பரிகாரமே
நீரேன் பட்சமே எல்-எலொவா

1.மடிந்து போகின்ற சூழ்நிலையில்
உம் வார்த்தையினால் நாம் பெலனாகிறோம்
சத்துவம் தந்திடும் வார்த்தை
உம் வார்த்தைகள் தந்து ஊட்டுகின்றீர்

2.வேண்டினோர் நம்மை விட்டு சென்றாலும்
நீர் என்னை வேண்டி நின்று நட்த்துகிறீர்
நம்பினொரை நீர் விடவேமாட்டீர்
நம் காரியம் எல்லாமே வாய்க்க செய்வீர்

நீர் செய்த நன்மைகள் song lyrics, Neer seitha nanmaigal aayiram song lyrics. El Eloah Tamil songs

Neer seitha nanmaigal aayiram song Lyrics in Tanglish

Neer seitha nanmaikal aayiram
adhai orunaalum
vivarikka mudiyathu -x2
ovoru naalum kirubaiyinaal
neer seithedum
kaariyam bayangaramae -x2 – Neer seitha Nanmaikal

CHORUS:

EL_ELOAH en barakramae
EL_ELOAH en pakkamae
EL_ELOAH en parigaramae
Neer en patchamae
EL_ELOAH -x2

STANZA : 1

Madinthu pogintra sozhnilaiyil
um vaarthaiyinaal thaan
belan aagintroom -x2
Saththuvam thanthidum vaarthai
um vaarthaigal thanthu ootuginteer -x2

2.Vaendinor nammai vittu sentraalum neer namaivaendi (namakaaga) nindru nadathuginteer -x2
Nampinorai neer vidava mateer
nam kaariyam ellamae vaikka seitheer -x2

godsmedias
      Tamil Christians songs book
      Logo