ஆதியிலே வார்த்தை – Aathiyilae Vaarthai Irunthathu
ஆதியிலே வார்த்தை – Aathiyilae Vaarthai Irunthathu Tamil Christmas songs lyrics,tune by Amudha David. Yesu Pirantharae Album.
ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது
ஆதியிலே அவர் தேவனோடு இருந்தார் – 2
பிறந்தாரே இயேசு பிறந்தாரே -2
சகலமும் அவரால் உண்டாயிற்று
அவருக்குள் ஜீவன் நிலைபெற்றது -2
அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளி தந்தது
அந்த ஒளி இருளில் பிரகாசித்தது -2 – பிறந்தாரே
உலகினில் பாலனாக அவதரித்தார்
அவராலே உலகம் உண்டாயிற்று -2
நமக்கே அவர் என்றும் சொந்தமானார்
அவருக்கு நாமே பிள்ளைகள் ஆனோம் -2 -பிறந்தாரே
ஆதியும் அந்தமும் அவர்தானே
உலகின் மெய்யான ஒளி அவரே -2
நம் வாழ்வின் இருளினை நீக்கிடுவார்
கரம் பிடித்து நம்மை நடத்திடுவார் -2- பிறந்தாரே
ஆதியிலே வார்த்தை song lyrics, Aathiyilae Vaarthai Irunthathu song lyrics, Tamil Christmas songs.
Aathiyilae Vaarthai Irunthathu song lyrics in English
Aathiyile Vaarthai Irunthathu
Antha vaarthai Devanidam Irunthathu
Antha vaarthai Devanaai Irunthathu
Aathiyilae Avar Devanodu Irunthaar-2 – Aadhiyilae
Pirantharae Yesu Pirantharae
Sagalamum Avaraal Undayittru
Avarukkul Jeevan Nilaipettrathu -2
Antha Jeevan manushanukku Olithanthathu
Antha Oli Irulil Pirakasithathu -2- Pirandarae
Ulaginil Paalagana Avatharithaar
Avaralae Ugalam Undayittru-2
Namakkae Avar Entrum Sonthamanaar
Avarukku Namae Pillaikal Aanom -2- Pirantharae
Aathiyum Anthamum Avarthanae
Ulagin Meiyana Oli Avarae-2
Nam vaalvin Irulinai Neekkiduvaar
Karam pidithu Nammai Nadathiduvaar -2- Pirantharae