இதயமே உமக்கு – Idhyamae umaku sthothiram
இதயமே உமக்கு ஸ்தோத்திரம் – Idhyamae umaku sthothiram Tamil Christian song Lyrics Written and sung by : Rev. Calvary M.D. Daniel.Calvary Jesus Christ Prayer Church.
இதயமே உமக்கு ஸ்தோத்திரம்
எங்கள் இன்பமே உமக்கு ஸ்தோத்திரம்
மகிமையே உமக்கு ஸ்தோத்திரம்
தேவ கிருபையே உமக்கு ஸ்தோத்திரம் – இதயமே
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்.
எங்கள் ஆருயீரே உமக்கு ஸ்தோத்திரம்
ஆவியே உமக்கு ஸ்தோத்திரம்
எங்கள் ஆறுதலே உமக்கு ஸ்தோத்திரம் – இதயமே
பரிசுத்தரே உமக்கு ஸ்தோத்திரம்
பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்
அடைக்கலமே உமக்கு ஸ்தோத்திரம்
எங்கள் அரணே உமக்கு ஸ்தோத்திரம் – இதயமே
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
எங்கள் நேசரே உமக்கு ஸ்தோத்திரம்
சத்தியமே உமக்கு ஸ்தோத்திரம்
சர்வ சிருஷ்டியே உமக்கு ஸ்தோத்திரம் – இதயமே
யேகோவா உமக்கு ஸ்தோத்திரம்
எபிநேசரே உமக்கு ஸ்தோத்திரம்
அதிசயமே உமக்கு ஸ்தோத்திரம்
வான் அமுதமே உமக்கு ஸ்தோத்திரம் – இதயமே
அக்கினியே உமக்கு ஸ்தோத்திரம்
அபிஷேகமே உமக்கு ஸ்தோத்திரம்
நிரந்தரமே உமக்கு ஸ்தோத்திரம்
எங்கள் சுதந்தரமே உமக்கு ஸ்தோத்திரம் – இதயமே
Idhyamae umaku sthothiram song lyrics in English
Idhyamae umaku sthothiram
Engal Inbamae Umakku Sthoththiram
Magimaiyae Umakku Sthoththiram
Deva kirubaiyae Umakku Sthoththiram
Anbae Umakku Sthoththiram
Engal Aaruyirae Umakku Sthoththiram
Aaviyae Umakku Sthoththiram
Engal Aaruthalae Umakku Sthoththiram- Idhyamae
Parisutharae Umakku Sthoththiram
Parikaariyae Umakku Sthoththiram
Adaikkalamae Umakku Sthoththiram
Engal Aranae Umakku Sthoththiram- Idhyamae
Yesuvae Umakku Sthoththiram
Engal nesarae Umakku Sthoththiram
Saththiyamae Umakku Sthoththiram
Sarva shiristiyae Umakku Sthoththiram- Idhyamae
Yehova Umakku Sthoththiram
Ebinesarae Umakku Sthoththiram
Athisayamae Umakku Sthoththiram
Vaan Amuthamae Umakku Sthoththiram- Idhyamae
Akkiniyae Umakku Sthoththiram
Abishegamae Umakku Sthoththiram
Nirantharamae Umakku Sthoththiram
Engal Suthantharamae Umakku Sthoththiram- Idhyamae
இதயமே உமக்கு ஸ்தோத்திரம் song lyrics, Idhyamae umaku sthothiram song lyrics.