நெஞ்சமெல்லாம் அது – Nenjamellam Athu Umidamae
நெஞ்சமெல்லாம் அது உம்மிடமே – Nenjamellam Athu Umidamae tamil Christian Song, Lyrics Written and sung by : Rev. Calvary M.D. Daniel.Calvary Jesus Christ Prayer Church.
நெஞ்சமெல்லாம் அது உம்மிடமே
என் நினைவுகளும் அது உம்மிடமே
இயேசுவே இன்பமே நான்
என்றும் உம்மை பாடிடுவேன்- என் நெஞ்சம்
லீலிபுஷ்பம் நீரல்லவா
சரோனின் ரோஜா நீரல்லவா -2
ஆயிரம் ஆயிரம்
சூரிய ஒளியும் நீரல்லவா -2
அழகானவா அன்பானவா
என் வாழ்வில் என்றும் துணையானவா – என் நெஞ்சம்
கன்மலை தேனும் நீரல்லவா
என் மன கோவிலின் வரமல்லவா-2
தாகத்தை தீர்க்கும்
ஆவியின் ஜீவ நதியல்லவா -2
அடைந்தேன் மகிழ்ந்தேன்
இளைப்பாறுதல் என்றும் நீரல்லவா – என் நெஞ்சம்
Nenjamellam Athu Umidamae song lyrics in English
Nenjamellam Athu Ummidamae
En Ninaivukalum Athu Ummidame
Yesuvae Inbamae Naan
Entrum Ummai Paadiduvean – En Nenjam
Leeli pusham Neerallava
Saronin Roja Neerallava-2
Aayiram Aayiram
Sooriya Oliyum Neerallava-2
Alaganavaa Anbaanavaa
En vaalvil Entrum Thunaiyanavaa – En Nenjam
Kanmalai Theanum Neerallava
En Mana Kovilin Varamallava-2
Thaagaththai theerkkum
Aaviyin Jeeva Nathiyallava
Adainthean Magilnthean
Ilaipparuthal Entrum Neerallava – En Nenjam
நெஞ்சமெல்லாம் அது உம்மிடமே song lyrics, Nenjamellam Athu Umidamae song lyrics.