அப்பா இயேசப்பா – Appa Yesappa Ummaithaan
அப்பா இயேசப்பா – Appa Yesappa Ummaithaan Tamil Christians song Lyrics,Tune and sung by Rev. PJM. Stephen Raj from Uthavidum Nesar Album.I love you, Father Jesus.
அப்பா இயேசப்பா
உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா – நான்
உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா
கல்வாரி மேட்டினிலே
எனக்காக கதறினீரே
எனக்காக கதறினீரே ஐயா -2
பலியாகி என்னை மீட்டீரே
மறப்பேனோ உம்மை என் வாழ்விலே
மறப்பேனோ உம்மை என் வாழ்விலே ஐயா -2
வாரும் ஐயா சீக்கிரமாக
காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான்
காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் ஐயா -2
Appa Yesappa Ummaithaan song lyrics in English
Appa Yesappa
Ummaithan Nesikkirean Yesappa – Naan
Ummaithaan Nesikkirean Yesappa – Appa Yesappa Ummaithan
Kalvaari Mettinilae
Enakkaga Katharineerae
Enakkaga Katharineerae Aiya -2
Paliyagi Ennai Meetteerae
Marappeano Ummai En Vaalvilae
Marappeano Ummai En Vaalvilae Aiya-2
Vaarum Aiya Seekkiramaga
Kaathirukkirean Naan Umakkagathaan
Kaathirukkirean Naan Umakkagathaan Aiya-2
அப்பா இயேசப்பா song lyrics, Appa Yesappa Ummaithaan song lyrics.
Album : உதவிடும் நேசர்
Lyrics : Rev. PJM. ஸ்டீபன் ராஜ்
Song : அப்பா இயேசப்பா