இஸ்ரவேலே உன்னை – Isravele Unnai Kakkum

Deal Score0
Deal Score0

இஸ்ரவேலே உன்னைக் காக்கும் – Isravele Unnai Kakkum Tamil Christian Song Lyrics,Written,tune and sung by Premji Ebenezer.

இஸ்ரவேலே உன்னைக் காக்கும் தேவன் உறங்குவதும் இல்லை
தூங்குவதும் இல்லை இன்னும் கலங்குவதேன்
இனியும் இன்னும் கலங்குவதேன் நீயும்

1.பார்வோனின் சேனைகள் உன்னைத் தொடர்ந்து
வந்த போது தம் கரத்தால் செங்கடலை பிளந்தாரே-2
இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
அவர் மாறிடாரே

2.வனாந்திர யாத்திரையில் நீயும் சோர்ந்து போகையிலே
தம் சமூகம் உன்னுடனே இருந்ததே -2
இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
விலகிடாரே

Isravele Unnai Kakkum song lyrics in English

Isravelae Unnai Kakkum Devan
Uranguvathum Illai
Thoonguvathum Illai
Innum Kalanguvathean
Iniyum Innum Kalanguvathean Neeyum – Isravaelae Unnai

1.Paarvonin Seanaigal Unnai Thodarnthu
Vantha pothu Tham Karathaal Sengadalai Pilantharae -2
Iaravelai Kakkirarvar Nam Devanae
Avar Maaridarae – Isravelae

2.Vananthira yaathiraiyil Neeyum
Sornthu Pogaiyilae
Tham Samugam Unnudanae Irunthae -2
Isravaelai kaakkiravar Nam Devanae
Vilagidarae – Isravelae

இஸ்ரவேலே உன்னைக் காக்கும் song lyrics, Isravele Unnai Kakkum song lyrics.

Vol 1. the Best of Premji Ebenezer Signature Hits.

godsmedias
      Tamil Christians songs book
      Logo