தூய ஆவியே – Thooya Aaviyae Thunaiyaai

Deal Score0
Deal Score0

தூய ஆவியே துணையாய் – Thooya Aaviyae Thunaiyaai Tamil Christian RC song Lyrics,Tune by Fr. Antony Soosai & song by Alka Ajith.

தூய ஆவியே, துணையாய் வாருமே
வாழ்வின் பாதையில் வழித்துணை தாருமே – 2
வாருமே தூய ஆவியே உமது ஆற்றலால் நிரப்பிடுமே
உலகமே புதியதாய் புலரும் வரங்களும் ஈந்திடுமே – 2

  1. பகை இருள் நீக்கிடும் அருட்சுடரே,
    அழுகையில் ஆறுதல் ஆனவரே – 2
    அருவியின் அருகினில் மரம்போல
    நற்கனித் தந்து வாழ்ந்திட உதவிடுமே- 2
  2. தருவதே வாழ்வென வாழ்ந்திடவும்
    உறவுகள் மலர்ந்திட உழைத்திடவும்
    மானுட உரிமைகள் உயிர்ப்பெறவும்
    உன்னதரே நீர் அருள்வீரே – 2

Thooya Aaviyae Song Lyrics in English

Thooya Aaviyae Thunaiyaai Vaarumae
Vaalvin Paathaiyil Vazhithunai Thaarumae-2
Varumae Thooya Aaviyae Umathu Aattralaal Nirappidumae
Ulgamae Puthiyathaai pularum Varangalaum Eenthidumae-2

1.Pagai Irul Neekkidum Arutsudarae
Alaugaiyil Aaruthal Aanavarae-2
Aruviyin Aruginil Marampolae
Narkani Thanthu Vaalnthida Uthavidumae-2

2.Tharuvathae Vaalveana Vaalnthidavum
Uravugal Malarnthida Ulaithidavaum
Maanuda Urimaigal Uyirpperavum
Unnatharae Neer Arulveerae -2

தூய ஆவியே song lyrics, Thooya Aaviyae Thunaiyaai song lyrics.

இந்த ஆவிக்குரிய பாடலை தந்ததற்கு மிக்க நன்றி. இந்த பாடலை உருவாக்கிய அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் ஆசீர்வதிப்பாராக

Jeba
      Tamil Christians songs book
      Logo