இயேசுவின் கரங்கள் – Yesuvin Karangal

Deal Score0
Deal Score0

இயேசுவின் கரங்கள் – Yesuvin Karangal Anbin Karangal Tamil Christian song lyrics in English

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள்
அல்லேலூயா (4)

  1. கானாவூரில் கனிரசம் தந்ததும்
    குருடனின் கண்களை திறந்ததும்

இயேசுவின் கரங்கள்
என் நேசரின் கரங்கள்
அல்லேலூயா (2)

  1. பேதுருவை கடலினில் தூக்கியதும்
    பாடை தொட்டு வாலிபனை
    உயிர்ப்பித்ததும் – இயேசுவின்
  2. தோமாவின் சந்தேகம் தீர்த்ததும்
    தவித்திட்ட எந்தனைத்
    தேற்றியதும் – இயேசுவின்

4.பார்தலப் பாவங்கள் போக்கிடவே
பாரமாம் சிலுவையை
சுமந்திடவே – இயேசுவின்

ஆணி அறைந்திடவே
மிக துடி துடித்த கரங்கள்
அல்லேலூயா (2)

Yesuvin Karangal Song Lyrics in English

Yesuvin Karangal
Anbin Karangal
Paavathilirunthu Paaviyai Meetkum
Parisutharin Karangal
Alleluya -4

1.Kanavooril Kanirasam Thanthathum
Kurudanin Kangalai Thiranthathum

Yesuvin Karangal
En Nesarin Karangal
Alleluya -2

2.Pethuruvai Kadalinil Thookkiyathum
Paadai Tottu Vaalibanai
Uyipiththathum – Yesuvin

3.Thomavin Santhegam Theerthathum
Thavithitta Enthanai
Theattriyathum – Yesuvin

4.Paarthala Paavangal Pokkidavae
Paaramaam Siluvaiyai
Sumanthidavae – Yesuvin

Aani Arainthidavae
Miga Thudi Thuditha Karangal
Alleluya -2

இயேசுவின் கரங்கள் Song Lyrics, Yesuvin Karangal Song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo