இயேசப்பா உந்தன் அன்பு – Yesappa Undan Anbu

Deal Score0
Deal Score0

இயேசப்பா உந்தன் அன்பு – Yesappa Undan Anbu Tamil Christian Song Lyrics, Tune, Sung, and Performance: by Sis. Bhagya Patrick.

இயேசப்பா உந்தன் அன்பு இன்பமானது
அப்பனே உந்தன் வார்த்தை மதுரமானது
அல்லேலூயா

  1. உலகெங்கும் ஓடினேன், உற்றாரை தேடினேன்
    உம் அன்பை மறந்து நான் உம்மையே வெறுத்தேனே
    வந்தீரய்யா தந்தீரையா உம் ஜீவனையே
  2. அன்னாளின் கண்ணீரை துடைத்த என் தேவா
    ஆகாரின் கூக்குரலை கேட்டிட்ட என் ராஜா
    உம்மை போல தெய்வமில்லை பூமியிலே
  3. வேதத்தை தந்தவரே தியானிக்க செய்தவரே
    கண்களை திறத்தவரே கண்ணீரை துடைத்தவரே
    வாழ்வளிக்க வந்தவரே நன்றி ஐயா.

Yesappa Undan Anbu Song Lyrics in English

Yesappa Undan Anbu Inbamanathu
Appanae Unthan Vaarthai Mathuramanathu
Alleluya – Yesappa Unthan Anbu

1.Ulagenkum Oodinean Uttarai Theadinean
Um Anbai Maranthu Naan Ummaiyae Verutheanae
Vantheeraiya Thantheeraiya Um Jeevanaiyae

2.Annaalin Kanneerai Thudaitha En Deva
Aagaarin Kookuralai Keattida En Raja
Ummai pola Deivamillai Boomiyilae

3.Vedhaththai Thanthavarae Thiyanikka Seithavarae
Kankalai Thiranthavarae Kanneerai Thudaithavarae
Vaalvalikka Vanthavarae Nantri Aiya.

இயேசப்பா உந்தன் அன்பு song lyrics, Yesappa Undan Anbu song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo