என்னிலே தகுதி ஒன்றுமில்லையே – Ennilae Thaguthi Ondrum Illaiye
என்னிலே தகுதி ஒன்றுமில்லையே – Ennilae Thaguthi Ondrum Illaiye Tamil Christian song lyrics in English.
என்னிலே தகுதி ஒன்றுமில்லையே
என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட
1.குயவனாம் தேவன் கையிலே
நான் வெறும் களிமண்தானே
வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே
என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே – என்னிலே
2.பாவியில் பிரதான பாவி நான்
என் நீதி அழுக்கான கந்தையே
கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்
என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் – என்னிலே
3.நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்
என்னாலேதும் நடக்கலாகுமோ
ஆகும் நீர் சொன்னால் என்றுமே
கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே – என்னிலே
Ennilae Thaguthi Ondrum Illaiye song lyrics in English
Ennilae Thaguthi Ondrum Illaiye
En Devan Munnaal Meanmai Paratta
1.Kuyavanaam Devan Kaiyilae
Naan Verum Kalimanthanae
Vanaipavarum Vadivamaippathum Devanae
Ennil Vaalvalithu Nadathuvathum Devanae – Ennile
2.Paavilae Pirathan Paavi Naan
En Neethi Alukkana Kanthaiyae
Kazhuvittaar Thooya Tham Raththathaal
Ennai meettitaar Alavillatha Kirubaiyaal – Ennilae
3.Nadappathellaam Ummaiyallamal
Ennalaethum Nadakkalagumo
Aagum Neer sonnaal Entrumae
Kodathathu Ummaal Ontrum Illaiyae -Ennile
Ennilae Thaguthi Ondrum Illaiye song lyrics, என்னிலே தகுதி ஒன்றுமில்லையே song lyrics