என்னைத் தெரிந்துகொண்டவரே – Ennai Therinthu Kondavare
என்னைத் தெரிந்துகொண்டவரே – Ennai Therinthu Kondavare Tamil Christian Song Lyrics tune and sung by Peter Justus HLIPC.
என்னைக் காண்பவரே
என்னைக் காப்பவரே
கிருபையுள்ளவரே
(கரம் பிடித்தவரே)
என்னைத் தெரிந்துகொண்டவரே
என்னை வாழ வைத்தவரே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
1.மனிதர்கள் வெறுத்த போது
வெறுத்திடாமல் அணைத்தீரே
என்னை அநேகருக்கு ஆசீர்வாதமாய்
மாற்றின என் தேவனே
2.பாவி என்று ஒதுக்கப்பட்டேன்
ரிசுத்தமாய் மாற்றினீர்
நான் வெட்கப்பட்ட இடங்களிலே
உயர்த்தி வைத்த என் தேவனே
3.மரித்தேன் என்று மறந்துபோனார்கள்
மறக்காமல் என்னை முன்குறித்தீர்
நான் உமக்காய் வாழ்ந்து
உம் பணியை செய்து மடிவேன் என் தேவனே
Ennai Therinthu Kondavare Song Lyrics in English
Ennai Kaanbavarae
Ennai Kaappavarae
Kirubaiyullavarae (Karam pidithavarae)
Ennai Therinthukondavarae
Ennai Vaazha Vaithavarae
Ummai Aarathippean Yesuvae
1.Manithargal Verutha Pothu
Veruthidamal Anaitheerae
Ennai Anegarukku Aaseervathamaai
Maattrina En Devanae
2.Paavi Entru Othukkapattean
Parisuthamaai Maattrineer
Naan Vetkapatta Idangalilae
Uyarthi Vaitha En Devanae
3.Marithean Entru Maranthuponaargal
Marakkamal Ennai Munkuritheer
Naan Umakkaai Vaalnthu
Um Paniyai Seithu Madivean En Devanae