உன்னதத்தின் தேவகுமாரன் – Unnathathin Devakumaran

Deal Score0
Deal Score0

உன்னதத்தின் தேவகுமாரன் யார் – Unnathathin Devakumaran Yaar Tamil Christian song lyrics written by V.M. Samuvel.

உன்னதத்தின் தேவகுமாரன் யார் மகனே-2
உன்னதத்தின் தேவகுமாரன் யார் மகளே-2
உன்னதத்தின் தேவகுமாரன் இயேசு
உலகின் பாவத்துக்காக மரித்தார்-2

1.உலகத்தில் தெய்வங்கள் பல உண்டு
உலகின் தெய்வங்களுக்கு மரணமுண்டு – 2
உலகின் தெய்வங்கள் மண்ணாகிவிடும்
உலகின் தெய்வங்கள் உயிரோடுவராது – 2 – உன்னதத்தின்

2.கால் நடையாக எதை தேடி போகின்றாய்
கால்கள் புன்னை அந்த தெய்வம் ஆற்றுமோ – 2
மன அமைதிக்காக மண்ணை நம்பாதே
மன்னனது என்றும் தெய்வம் ஆகாது – 2 – உன்னதத்தின்

3.உன்னதத்தின் தேவனிடம் வா மகனே மகளே
உன் பாவத்திற்க்காக இயேசு மரித்தார் – 2
மறித்து உயிர்த்து இயேசு ஒருவர்தான்
மரணத்தை வென்றவரும் இயேசு ஒருவர்தான் – 2 – உன்னதத்தின்

Unnathathin Devakumaran Song Lyrics in English

Unnathathin Devakumaran Yaar Maganae-2
Unnathathin Devakumaran Yaar Magalae-2
Unnathathin Devakumaran Yesu
Ulagin Paavathirkkaga Marithaar -2

1.Ulagaththil Deivangal Palaundu
Ulagin Deivankalukku Maranamundu-2
Ulagin Deivangal Mannagividum
Ulagin Deivangal Uyiroduvaraathu-2- Unnathathin

2.Kaalnadaiyaga Ethai Theadi pogintraai
Kaalgal Punnai Antha Deivam Aattrumo-2
Mana Amaithikkaga Mannai Nambathae
Mannanathu Entrum Deivam Aagathu-2- Unnathathin

3.Unnathathin Devanidam Va Maganae Magalae
Un Paavaththirkkaga Yesu Marithaar -2
Marithu Uyirthathu Yesu Oruvarthaan
Maranathai Ventravarum Yesu Oruvarthaan-2 – Unnathathin

godsmedias
      Tamil Christians songs book
      Logo