Vanathilum Boomiyilum – வானத்திலும் பூமியிலும்

Deal Score0
Deal Score0

Vanathilum Boomiyilum – வானத்திலும் பூமியிலும் Tamil Christian song. Lyrics, Tune & Sung by Pas.B.Joshua Lal Bahadur.

வானத்திலும் பூமியிலும் மேலான நாமம்
நமக்காக பிதாவிடத்தில் பரிந்து பேசும் நாமம்
எனக்காக உனக்காக மன்றாடும் நாமம்
சூழ்நிலைகள் மாறினாலும் மாறாத நாமம்
இயேசுவின் நாமமே – (4)

இலவசமாய் அவர் கிருபையினால்
மீட்க்கப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தினால்
என்னை தகுதிபடுத்தினீரே
என்னை நீதியாக்கினீரே
என்னை பரிசுத்தப்படுத்தினீரே
குற்றம் இல்லாத மனதை தந்தீரே

1.எனக்காக சாபமானீரே
எனக்கு எதிரான ஆயுதம் முறிந்ததே-(2)
உந்தன் இரத்தத்தை சிந்தி
கிரயமாய் மீட்டு கொண்டீரே-(2)

2.எனக்காக ஏழையானீரே
எந்தன் ஏழ்மையை சுமந்து தீர்த்தீரே-(2)
எங்கள் ஐஸ்வரிய சம்பனரே
சம்பாதிக்கும் பெலன் தந்தீரே-(2)

  1. எனக்காக மரித்தாரே
    எல்லா பயத்தில் இருந்தும் விடுவித்தாரே-(2)
    ஆவியின் பட்டயம் எனக்கு தந்தீரே
    உம் வார்த்தையினாலே உலகத்தை ஜெயித்திடுவேன்-(2)

Vanathilum Boomiyilum Song Lyrics in English

Vanathilum Boomiyilum Melana Namam
Namakkaga Pithavidathil Parinthu Pesum Namam
Enakkaga Unakkaga Mantradum Namam
Soozhnilaigal Maarinalaum Maratha Namam
Yesuvin Namamae-4

Ilavasamaai Avar Kirubaiyinaal
Meetkkapattean Yesuvin Raththathinaal

Ennai Thaguthipaduthineerae
Ennai Neethiyakkineerae
Ennai Parisuthapaduthineerae
Kuttram Illatha Manathai Thantheerae

1.Enakkaga Saabamaneerae
Enakku Ethirana Aayutham Murinthathae-2
Unthan Raththathai Sinthi
Kirayamaai Meettu Kondeerae -2

2.Enakkga Yealayaneerae
Enthan Yealamiyai Sumanthu Theertheerae-2
Engal Aiswariya Sambanarae
Sambathikkum Belan Thantheerae-2

3.Enakkga Maritharae
Ella Bayaththil Irunthum Viduviththarae-2
Aaviyin Pattayam Enakku Thantheerae
Um Vaarthaiyinalae Ulgaththai Jeyithiduvean-2

Life Fountain Church, Alanganallur, Madurai.

godsmedias
      Tamil Christians songs book
      Logo