ஒரு வார்த்தை உம் வார்த்தை – Oru vaarthai um vaarthai
ஒரு வார்த்தை உம் வார்த்தை – Oru vaarthai um vaarthai Tamil Christian song lyrics in English. Written, Tune and sung by pastor.Yacob.
ஒரு வார்த்தை உம் வார்த்தை சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை உம் வார்த்தை கேட்டால் போதுமே – 2
1.நன்மைகள் நடக்கும் நம்பிக்கை பெருகும் -2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – 2
இயேசு -2
நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர் – 2
2.வியாதிகள் விலகும் விடுதலை கிடைக்கும் – 2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
-நல்லவர்
3.வேதனை நீங்கும் விடுதலை கிடைக்கும் – 2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
4.பாவங்கள் போக்கும் பரிசுத்தம் ஆக்கும் -2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
5.சந்தோஷம் பெருகும் சமாதானம் கிடைக்கும் -2
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – இயேசு -2
6.கர்த்தரின் நாமம் பலத்த துருகம் -2
அவர் சமூகத்தில் சந்தோஷமே (சமாதானமே) – தேவ -2
Oru vaarthai um vaarthai song lyrics in English
Oru vaarthai um vaarthai sonnaal pothume
Oru vaarthai um vaarthai kettaal pothume -2
1.Nanmaigal nadakum nambikai perukum-2
Oru vaarthai sonnaal pothum- Yesu-2
Nallavar nallavar Yesu nallavar
Nallavar nallavar nanmaigal seibavar -2
2 Viyathigal vilakum viduthalai kidaikum -2
Oru vaarthai sonnaal pothum- Yesu-2 – Nallavar
3 Vethanai neenkum viduthalai kidaikum -2
Oru vaarthai sonnaal pothum- Yesu-2
4 Paavangal pokkum parisutham aakum-2
Oru vaarthai sonnaal pothum- Yesu-2
5.Santhosam perukum samaathaanam kidaikum-2
Oru vaarthai sonnaal pothum- Yesu-2
6.Kartharin naamam balatha thurukam-2
Avar samugathil santhoshamey- (samathaanamey) – theva
Music Produced & Arranged by
M.Ezekiel Moses Reno ( Garden Media’s)