Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
உடைந்து விழுந்தேனய்யா..
உம் வார்த்தையால் தேற்றியே நிற்கவே
தள்ளாடும் முழுபெலன் முழங்காட்கு பெலனீந்தீரே
தாயின்கரு முதலாய் இன்னொடி வரையும்
கண்ணின் மணிப்போல காப்பவரே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்
வழிதுணையாய் வருபவரே(2)
அன்னையின் உருவாய்
தந்தையின் வடிவாய்
தன் நெஞ்சினில்
சுமப்பவரே(2)
பாதைக்கு தீபம்
பேதைக்கு ஒளியாய்
வழிதுணையாய் வருபவரே(2)
Nerukkapattum Manamudainthum song lyrics in English
Nerukkapattum Manamudainthum
Udainthu Viluntheanaiya
Um Vaarthaiyaal Theattriyae Nirkavae
Thalladum Mulubelan Mulankaattu Belaneentheerae
Thaayin Karu Muthalaai Innodi Varaiyum
Kannin Manipola Kaapavarae-2
Paathaikku Deepam Peathaikku Oliyaai
Vazhithunaiyaai Varubavarae
Annaiyin UruvaaiThanthaiyin Vadivaai
Than Nenjinil Sumapaavarae-2
Paathaikku Deepam Peathaikku Oliyaai
Vazhithunaiyaai Varubavarae
Nerukkapattum Manamudinthum Tamil Christian song lyrics
Music By Aaron Hesed
Sung by Prince Abel