Kaividapattavarin Kapalar – கைவிடப்பட்டவரின் காப்பாளர்

Deal Score0
Deal Score0

Kaividapattavarin Kapalar – கைவிடப்பட்டவரின் காப்பாளர்

1.கைவிடப்பட்டவரின் காப்பாளர் நீரே
ஆதரவற்றவரின் அடைக்கலம் நீரே
அனாதைகளின் ஆதரவு நீரே
திக்கற்றப் பிள்ளைகளின் தகப்பன் நீரே

அசையாத அன்பு ஆழமான அன்பு
கைவிடாத அன்பு என் இயேசுவின் அன்பு

  1. நேசித்தவர் மரித்தாலும்
    நேச மணவாளன் உண்டு
    என்ன செய்வேன் என்றாலும்
    என்னை மறவா தேவன் உண்டு.
  2. கலக்கம் என்னைச் சூழ்ந்தாலும்
    கைவிடாத கர்த்தர் உண்டு
    மறக்க முடியா துயரத்திலும்
    துணையாளர் நீர் உண்டு
  3. இமைப்பொழுது மறந்தாலும்
    உமக்கு நிகர் யாருண்டு
    உறுதியான அடித்தளமாய்
    ஒப்பில்லா இயேசு உண்டு.
  4. எங்கள் சகாயரே
    திக்கற்றவராய் விடீரே
    எங்களிடம் வருவீரே
    எங்கள் ஜெபத்திற்கு பதில் தருவீரே.

Kaividapattavarin Kapalar song lyrics in English

1.Kaividapattavarin Kapalar Neerae
Aatharavattravarin Adaikkalam Neerae
Anathaikalain Aatharvu Neerae
Thikkattra Pillaikalin Thaagappan neerae

Asaiyatha Anbu Aalamana Anbu
Kaividatha Anbu En yesuvin Anbu

2.Nesithavar Marithalaum
Nesa Manavalan Undu
Enna Seivean Entralaum
Ennai marava Devan Undu

3.Kalakkam Ennai Soolnthalaum
Kaividatha Karthar Undu
Marakka Mudiya Thuyarathilum
Thunaiyalar Neer Undu

4.Imaipoluthu Maranthalaum
Umakku Nigar Yaarundu
Uruthiyana Adithalamaai
Oppilla Yesu Undu

5.Engal Sahayarae
Thikkattravaraai Videerae
Engalidam Varuveerae
Engal Jebathirkku Pathil Tharuveerae

Kaividapattavarin Kapalar is a Tamil Christian song it explains that You are the protector of the abandoned.Lyrics Tune & Sung by : S.Sam Jeba Durai

godsmedias
      Tamil Christians songs book
      Logo