Neer Ennai Marakkave Illaye – நீர் என்னை மறக்கவே இல்லையே
Neer Ennai Marakkave Illaye – நீர் என்னை மறக்கவே இல்லையே
இஸ்ரவேல் உன்னை மறக்கவில்லை என்றவரே
தாசனே உன்னில் மகிமைப்படுவேன் என்றவரே
இமைப்பொழுது உன்னை கைவிட்டேன்
மறந்து போகவில்லை
உருக்கமான இரக்கங்களால்
சேர்த்துக் கொண்டேன் என்றீர்
நீர் என்னை மறக்கவே இல்லையே
ஒரு நாளும் வெறுத்து விடவில்லையே
ஆராதிப்பேன் (2) என்னை மறக்காதவரே
ஆராதிப்பேன் (2) என்றும் வெறுக்காதவரே
- மலைபோல் நம்பின மனிதர்கள் மறந்தே போனாலும்
பர்வதம் போன்ற பதவிகள் பெயர்ந்தே போனாலும்
மனதுருகும் என் கர்த்தர்
நீர் மறந்து போகவில்லை
கன்மலையான இயேசுவே
நீர் கைவிடவே இல்லை – நீர் என்னை மறக்கவே இல்லையே - கைவிடப்பட்டு மனம் நொந்து உன் முன் வந்தேனே
எல்லோராலும் தள்ளப்பட்டு பாதம் விழுந்தேனே
என் சிருஷ்டிகரே என் நாயகரே
என்னை அணைத்துக் கொண்டிரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
என் மீட்பரானீரே – நீர் என்னை மறக்கவே இல்லையே
Neer Ennai Marakkave Illaye Song Lyrics In English
Neer Ennai Marakkave Illaye Entravarae
Thasanae Unnil Magimaipaduvean Entravarae
Imaipoluthu unnai Kaivittean
Maranthu Pogavillai
Urukkamana Irakkangalaal
Searthu Kondean Entreer
Neer Ennai Marakkavae Illaiyae
Oru Naalum Veruthu Vidavillaiyae
Aarathippean (2) Ennai Marakkathavarae
Aarathippean (2) Entrum Verukkathavarae
1.Malaipol Nambina Manithargal maranthae ponalaum
Parvatham Pontra Pathavigal Peayrnthae Ponalum
Manathurugum En karthar
Nee Maranthu Pogavillai
Kanmalaiyana Yesuvae
Neer Kaividavae Illai – Neer Ennai Marakkave Illaye
2.Kaividapattu Manam Nonthu Un Mun Vantheanae
Elloralum Thallapattu Paatham Viluntheanae
En Shirustikarae En Nayagarae
Ennai Anaithu Kondeerae
Isravelain Parisutharae
En Meetparaneerae
Neer Ennai Marakkave Illayae Song Lyrics in conclusion Tamil Christian Song Sung by Joshua Jerome