Ellaiyatra Anbai – எல்லையற்ற அன்பை
Ellaiyatra Anbai – எல்லையற்ற அன்பை
பல்லவி
எல்லையற்ற அன்பை நான் எப்படி பாடுவேன்?
எல்லையற்ற அன்பை நான் என்ன சொல்வேன்?
அனுபல்லவி
தாய் அன்பு நிகராகுமோ?
சேய் அன்பு நிகராகுமோ?
சரணங்கள்
1.பெற்றோரின் அன்புக்கு எல்லை உண்டு
உற்றாரின் அன்புக்கும் எல்லை உண்டு
பிள்ளையின் அன்புக்கும் எல்லை உண்டு
யேசுவின் அன்புக்கு எல்லை உண்டோ?
2.தூரம் போன என்னை இழுத்திட்ட அன்பு
தூசி தட்டி என்னை கழுவிட்ட அன்பு
நீதிமானாய் என்னை மாற்றின அன்பு
நித்திய ஜீவன் பெற அழைத்திட்ட அன்பு
3.தனிமையில் தவித்த என்னை தாங்கிட்ட அன்பு
கைவிட்ட நேரத்திலே சேர்த்திட்ட அன்பு
கண்ணீரைத் துடைத்து என்னை மகிழ்வித்த அன்பு
கலங்காதே என்று அணைத்திட்ட அன்பு
4.வாழ்நாளெல்லாம் வழிகாட்டின அன்பு
வலக்கரம் பிடித்து என்னை நடத்திய அன்பு
சோர்வுற்ற நேரமெல்லாம் தேற்றின அன்பு
ஜெயம்தந்து என்தலையை உயர்த்திய அன்பு
Ellaiyatra Anbai Naan Song Lyrics In English
Ellaiyatra Anbai Naan Eppadi Paaduvean
Ellaiyatra Anbai Naan Enna solvean
Thaai Anbu Nigaragumo
Sei Anbu Nigaragumo
1.Pettortin Anbukku Ellai undu
Uttraarin Anbukkum Ellai undu
Pillaiyin Anbukkum Ellai undu
Yesuvin Anbukku Ellai undo
2.Thooram pona Ennai Iluthitta Anbu
Thoosi Thatti Ennai kazhuvitta Anbu
Neethimanaai Ennai maattrina Anbu
Niththiya Jeevan pera Alaithitta Anbu
3.Thanimaiyil Thavitha Ennai Thaangitta Anbu
Kaivitta Nerathilae Searthitta Anbu
Kanneerai Thudaithu Ennai Magilvitha Anbu
Kalangathae Entru Anaithitta Anbu
4.Vaalnalellaam vazhikattina Anbu
Valakaram Pidithu Ennai nadathiya Anbu
Sorvuttra Neramellaam Theattrina Anbu
Jeyam Thanthu En Thalaiyai Uyarthiya Anbu
Yellai Attra Anbu Lyrics all things considered Tamil Christian Song