Vasanathinal ummai Theda song lyrics – வசனத்தினால் உம்மை தேட
Vasanathinal ummai Theda song lyrics – வசனத்தினால் உம்மை தேட
வசனத்தினால் உம்மை தேட
வசனத்தினால் உம்மை காண
வசனத்தினால் உம்மை அறிந்து கொள்ள
கிருபையின் வசனத்தை தந்திடுமே – உம்
பஞ்சத்தின் வறட்சியால் வறண்டுபோன
(உந்தன் ) மணவாட்டி திருச்சபை சாகிறதே-2
உம் வசனமே போஜனமாய் மாறணுமே-2
நரகத்தின் வாசலை அடைத்து போடா
பாதாள வாயிலை அலற செய்ய -2
உம் பரலோக வசனத்தை தந்திடுமே -2
அலங்கார விளக்குகள் புகைகளுமே
ஆராதனை பலியாய் மாறினதே -2
வசனத்தால் தேவனின் ஆலயமாவோம் -2
சீயோன் என்னும் சுவிஷேசகியோ
சிற்றின்ப ஆட்டத்தில் சிக்கினாலே -2
ஜீவ வசனத்தை பிடிக்கணுமே-2
கற்றோரெல்லாம் சபையில் கூடினாலும்
வேதகமோ எட்டியாய் கசந்திடுதே -2
தேனிலும் இனியது வசனம் தானே-2
தேவனின் உடன் வேலை ஊழியரெல்லாம்
குடும்பமாய் பொருளாசையில் ஊறினரே-2
வசனத்தால் சுகபோகம் குப்பை என்போம் -2
வானதி வானங்களும் அழிந்திடுமே
பூமியும் அக்கினியால் வெந்துருகிடுமே-2
வசனம் தான் என்றென்றும் நிலைத்திருக்கும் -2
வருகைக்கு குடும்பமாய் ஆயத்தமாவோம்
வசனமாய் இருப்பவர் வருகின்றாரே-2
தேவ வார்த்தையாய் இருப்பவர் வருகின்றாரே-2
Vasanathinal ummai Theda song lyrics in english
Vasanathinal ummai theda
Vasanathinal ummai kaana
Vasanathinal ummai arinthu kolla
Kirubayin vasanathai thanthidume – Um
Panchathin varatchiyal varandupona
(Unthan ) manavatti thiruchabai saakirathe – 2
Um Vasaname bojanamai maranume -2
Narakathin vaasalai adaithu poda
Baathala vayilai alara seiya -2
Um paraloga vasanathai thanthidume -2
Alankaram vilakukal pugaikalumae
Aarathanai baliyaai maarinathe -2
vasananathal devanin aalayamovom-2
Seeyon ennum suvisesakiyo
Sitrinba aatathil sikkinalae -2
Jeeva vasanathai pidikanume -2
Katrorellam sabayil koodinalum
Vedahamo ettiyai kasanthiduthe -2
Thenilum iniyathu vasanathanae -2
Devanin udan velai ooliyarellam
Kudumbamai porulasayil oorinarae -2
Vasanathal sukapogam kuppai enbom -2
Vaanathi vaanangalum alinthidume
Boomiyum akkiniyal venthurukidume -2
Vasanam than endrendrum nilaithirukum -2
Varukaiku kudumbamai aayathamavom
Vasanathai theeviramai mulangiduvom -2
Vasanamai irupavar varukindrare -2