Parama Ragasiyam song lyrics – பரம இரகசியம்
Parama Ragasiyam song lyrics – பரம இரகசியம்
இரகசியம் இரகசியம்
ஒரு பரம இரகசியம்
நம் கிறிஸ்துவானவர்
மகிமையின் நம்பிக்கையாய்
நமக்குள்ளே வாசம் செய்வதே
அந்த இரகசியம். (கொலோ 1:27) -இரகசியம்
- சர்வ வியாபிகர்
சர்வ பூமியின் தேவனவர்
ஆனாலும் நம் இதயத்தில்
இயேசு வாசம் செய்வதே இரகசியம். -இரகசியம் - நமக்காக ஜெபித்திட
நம் பெலவீனம் தாங்கிட
ஆவியில் நம்மை நடத்திட
இயேசு வாசம் செய்வதே இரகசியம் -இரகசியம் - தேவன் தங்கிடும்
தேவ ஆலயம் நாம்தானே
ஆவியால் நம் சரீரத்தால்
மகிமை படுத்துவோம் தேவனை (1கொரி 6:19,20) -இரகசியம்
Parama Ragasiyam song lyrics in English
Ragasiyam Ragasiyam
Oru Parama Ragasiyam
Nam Kiristhuvanavar
Magimaiyin Nambikkaiyaai
Namakkullae Vaasam Seivathae
Antha Ragasiyam – Ragasiyam
1.Sarva Viyapigar
Sarva Boomiyin Devanavar
Aanaalum Nam Idhayaththil
Yesu Vaasam seivathae Ragasiyam – Ragasiyam
2.Namakkaga Jebithida
Nam Belaveenam Thaangida
Aaviyil Nammai Nadathida
Yesu Vaasam seivathae Ragasiyam – Ragasiyam
3.Devan Thangidum
Deva Aalayam Naamthanae
Aaviyaal nam Sareerathaal
Magimai Paduthuvom Devanai Ragasiyam