Vekka pattu pogamal song lyrics – வெட்கப்பட்டு போகாமல்
Vekka pattu pogamal song lyrics – வெட்கப்பட்டு போகாமல்
வெட்கப்பட்டு போகாமல் என் கூடவே இருந்திரே
தலையும் குனியாமல் தலை நிமிரவும் செய்தீரே -2
உமக்கே நன்றி ஐயா
உயிருள்ள நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
ஏசையா ஜீவனுள்ள நாளெல்லாம்
( 1 ) நான் நம்பும் மனிதர் என்னை வெறுத்து விட்டாலும்
உறவுகள் எண்ணையும் ஒதுக்கி வைத்தாலும்
உறவுக்கு உறவாய் வந்தவரே
வலி தாங்கும் சுமைதாங்கியாய் நின்றவரே
உமக்கே நன்றி ஐயா
உயிருள்ள நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
ஏசையா ஜீவனுள்ள நாளெல்லாம்
(2 ) உம்மைப் போல அன்பு இந்த உலகில் இல்லை
உம்மைப் போல புரிந்திட இங்கே யாரும் இல்லை
தாயை போல நேசித்தீரே தந்தை போல சுமந்தீரே
தூங்காமல் உறங்காமல் நித்தம் என்னை காத்தீரே
உமக்கே நன்றி ஐயா
உயிருள்ள நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
ஏசையா ஜீவனுள்ள நாளெல்லாம்
வெட்கப்பட்டு போகாமல் என் கூடவே இருந்திரே
தலையும் குனியாமல் தலை நிமிரவும் செய்தீரே
Vekka pattu pogamal song lyrics in english
Vetkapattu Pogamal En Koodavae Iruntheerae
Thalaiyum Kuniyamal Thalai Nimiravum Seitheerae -2
Umakkae Nantri Aiya
Uyirulla Naallellaam umakkae Natri Aiya
Yesaiya Jeevanulla Naalellaam
1.Naan Nambum Manithar Ennai veruthuvittalaum
Uravugal ennaiyum Othukki vaithalaum
Uravukku Uravaai Vanthavarae
Vali thaangum Sumaithaangiyaai Nintravarae
Umakkae Nantri Aiya
Uyirulla Naallellaam umakkae Natri Aiya
Yesaiya Jeevanulla Naalellaam
2.Ummai pol Anbu intha ulgail illai
Ummai pola purinthida Ingae Yaarum Illai
Thaayai pola nesitheerae Thanthai pola sumaintheerae
Thoongamal Urangamal Niththam Ennai Kaatheerae
Umakkae Nantri Aiya
Uyirulla Naallellaam umakkae Natri Aiya
Yesaiya Jeevanulla Naalellaa